அஞ்சு பாபி ஜார்ஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + 4 categories using HotCat
சி *திருத்தம்*
வரிசை 15:
}}
 
'''அஞ்சு பாபி ஜார்ஜ்''' (பிறப்பு 19 ஏப்ரல் 1977) ஒர் இந்தியத் தடகள வீராங்கனை ஆவார். 2003-ம் ஆண்டு [[பாரிஸ்|பாரிசில்]] நடந்த உலக தடகள போட்டியில் 6.70 மீட்டர் தூரம் தாண்டி நீளம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் இவர் பரவலாக அறியப்பட்டார். மேலும் இவரே உலக தடகளப் போட்டியில் வென்ற முதல் இந்திய தடகள வீரர் ஆவார். 2003-04 -ம் ஆண்டிற்கான [[ராஜீவ் காந்தி கேல் ரத்னா]] விருதை வென்றுள்ளார்.
 
==தனி வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/அஞ்சு_பாபி_ஜார்ஜ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது