"கிறித்தவச் சீர்திருத்த இயக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

774 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
 
[[சீர்திருத்தத் திருச்சபை]]யினை துவக்கத்தில் ஜான் விக்கிலிஃப், ஜேன் ஹஸ், [[மார்ட்டின் லூதர்]], [[ஜான் கால்வின்]] முதலியவர்கள் முன் நின்று நடத்தினர். [[கறுப்புச் சாவு]], மேற்கு சமயப்பிளவு முதலியவற்றால் கிறித்தவத்தின் மக்களுக்கு இருந்த நம்பிக்கை குறையத்துடங்கிய நேரத்தில் இது நிகழ்ந்ததால் பலரின் ஆதரவு கிடைக்க வழிவகுத்தது. [[மறுமலர்ச்சி (ஐரோப்பா)|ஐரோப்பிய மறுமலர்ச்சி]] சிந்தனைகள் பரவ [[அச்சு இயந்திரம்|அச்சு இயந்திரத்தின்]] கண்டுபிடிப்பு பெரிதும் உதவியதும், [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்தியப் பேரரசின்]] வீழ்ச்சியும் பிறகாரணிகளாம்.
 
[[கத்தோலிக்க மறுமலர்ச்சி]] என்பது இவ்வியகத்துக்கான கத்தோலிக்க திருச்சபையின் பதில் ஆகும்.{{sfn|Cameron|2012}} முதல் சீர்திருத்த திருச்சபைகள் 15ஆம் நூற்றாண்டில் தோன்றத்துவங்கின. இவற்றுள் பெரியது [[லூதரனியம்]] ஆகும். இது பெருவாரியாக செருனனியின் பால்டிக் சுகாண்டினேவியன் மக்களிடம் புகழ்பெற்றிருந்தது.
 
== மேற்கோள்கள் ==
18,632

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1490455" இருந்து மீள்விக்கப்பட்டது