எசுப்பானிய திரிபுக் கொள்கை விசாரணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Infobox legislature
{{editing}}
| name = புனித அலுவலகத்தின் சமயத்துறப்பு விசாரணைக்கான எசுப்பானிய நீதிமன்றம்
| native_name = Tribunal del Santo Oficio de la Inquisición
| transcription_name = எசுப்பானிய சமயத்துறப்பு விசாரணை
| coa_pic = Seal for the Tribunal of the Holy Office of the Inquisition (Spain).png
| coa_res =
| coa_caption = நீதிமன்றத்தின் சின்னம்.
| house_type = கத்தோலிக்க மரபினை நாட்டில் பாதுகாக்க அரசால் நியமிக்கப்பட்ட விசாரணைக்கான நீதிமன்றம்
| houses =
| legislature =
| established = 1 நவம்பர் 1478
| preceded_by =
| succeeded_by =
| disbanded = 15 ஜூலை 1834
| leader1_type =
| leader1 =
| leader2_type =
| leader2 =
| leader3_type =
| leader3 =
| leader4_type =
| leader4 =
| leader5_type =
| leader5 =
| leader6_type =
| leader6 =
| members = தலைமை நீதிபதியோடு 6 முதல் 21 வரையான துணை நீதிபதிகள்
| committees =
| house1 =
| house2 =
| house3 =
| voting_system1 = அரசால் நியமிக்கப்படும் தலைமை நீதிபதி
| meeting_place = [[எசுப்பானியப் பேரரசு]]
}}
 
'''எசுப்பானிய சமயத்துறப்பு விசாரணை''' (Spanish Inquisition) அல்லது '''புனித அலுவலகத்தின் சமயத்துறப்பு விசாரணைக்கான நீதிமன்றம்''' (Tribunal of the Holy Office of the Inquisition) என்பது கத்தோலிக்க ஆட்சியாளர்களாகிய அரகோனின் இரண்டாம் பெர்டினான்டு மற்றும் [[முதலாம் இசபெல்லா]] ஆகியோரால் 1478ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இதன் நோக்கம் கத்தோலிக்க மரபினை நாட்டில் பாதுகாக்கவும், திருத்தையின் கட்டுப்பாட்டில் இருந்த மத்தியக்கால சமய விசாரணையின் மாற்றாகவும் இருக்க அமைக்கப்பட்டது. உரோமை சமயத்துறப்பு விசாரணை மற்றும் போத்துக்கீசிய சமயத்துறப்பு விசாரணையினோடு இதுவும் மிகப்பெரிய சமயத்துறப்பு விசாரணையாக கருதப்படுகின்றது.