Tharique
Joined 9 சனவரி 2011
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→சட்டை வடிவமைப்பு வேண்டுகோள்: புதிய பகுதி |
|||
வரிசை 178:
:::வணக்கம் நண்பரே, தாங்களும் சட்டை வடிவமைப்பு பணியில் ஈடுபடுவது குறித்து மகிழ்ச்சி. தாங்கள் வடிவமைத்திருக்கும் சட்டையினை கண்டேன். கை விளிம்புகளில் பொறிக்கப்பட்டிருக்கும் முறை அழகாக இருக்கிறது. முன்பக்கம் எளிமையாக இருக்கிறது. ஏதேனும் வசனம் போன்று அமைத்தால் நன்றாக இருக்குமா நண்பரே. ஆலோசித்துவிட்டுக் கூறவும். நன்றி. --[[பயனர்:Jagadeeswarann99|சகோதரன் ஜெகதீஸ்வரன்]] ([[பயனர் பேச்சு:Jagadeeswarann99|பேச்சு]]) 04:16, 1 செப்டம்பர் 2013 (UTC)
::::வணக்கம் ஜெகதீஸ்வரன், தங்கள் கருத்துக்கள் கண்டு மகிழ்ச்சி கொண்டேன். சட்டையின் முன்பக்கம் வசனம் பொறிக்கப்பட்டால் முன்பக்கத்தின் நிலையில் நெரிசல் தோன்றும், இதனால் எளிமையான வடிவ நிலை தொலைக்கப்பட்டுவிடும் என எண்ணுகிறேன். எளிமையான நிலையில் வடிவமைப்பு இருந்தால், சட்டையை எங்கும் அணிந்து செல்வதற்கான ஆர்வம் தோன்றும் என நான் நம்புகிறேன். அத்தோடு, எளிமை நிலை பலரையும் கவரும். எளிமை என்பதுதான் "புதிய சங்கீரணம்" என்று நான் பலமாக நம்புகிறேன். --[[பயனர்:Tharique|தாரிக் அஸீஸ் ]]<sup>[[பயனர் பேச்சு:Tharique|<span style='color:#ffffff; background:#55CC44'> உரையாடுக </span>]]</sup> 09:38, 2 செப்டம்பர் 2013 (UTC)
== சட்டை வடிவமைப்பு வேண்டுகோள் ==
வணக்கம் நண்பரே, தங்களுடைய வடிவமைப்பில் உருவான சட்டையை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். தற்போது அச்சகப் பணிகளுக்காக அச்சட்டையின் மாதிரிகளைப் பயன்படுத்த உள்ளேன். எனவே சட்டை வடிவமைப்பு கோப்பினையும், அதற்கு பயன்படுத்திய எழுத்துருக்களையும் sagotharan.jagadeeswaran@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தந்தருள வேண்டுகிறேன். அத்துடன் எழுத்துருக்களின் அளவினையும் வேறு ஏதேனும் குறிப்புகள் இருப்பின் அதனையும் குறிப்பிடுங்கள். நன்றி. --[[பயனர்:Jagadeeswarann99|சகோதரன் ஜெகதீஸ்வரன்]] ([[பயனர் பேச்சு:Jagadeeswarann99|பேச்சு]]) 11:51, 5 செப்டம்பர் 2013 (UTC)
|