சுருளி ராஜன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + விக்கியாக்கம் செய்யப்பட வேண்டும் using தொடுப்பிணைப்பி
No edit summary
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
{{Infobox person
| name = சுருளி ராஜன்
| image =
| caption =
| birth_name =
| birth_date = 1938
| birth_place = [[பெரியகுளம்]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
| death_date = 1980
| death_place =
| occupation = நடிகர்,
| years_active = 1965-1980
| spouse =
| website =
| children =
}}
 
'''சுருளிராஜன்''' (ஆங்கிலம்: Suruli Rajan) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர். இவருக்கு 1981-82 ஆண்டிற்கான தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
'''நடிகர் சுருளிராஜன்'''
 
==வாழ்க்கை:==
''நடிகர் சுருளிராஜன்'' (ஆங்கிலம்: Suruli Rajan) தமிழக திரைப்பட வரலாற்றின் மறக்கமுடியாதவர்களில் இவரும் ஒருவர் ஆகும். இவரின் ஊருக்கு அறுகில் புகழ் பெற்ற சுருளி அறுவி ஒன்று உள்ளது.
நடிகர் சுருளிராஜன் [[தேனி மாவட்டம்]] [[பெரியகுளம் என்ற ஊரில்|பெரியகுளத்தில்]] 1938ம் ஆண்டு பிறந்தார். இவரின் இளமைக்காலத்தில் சுருளி வேலப்பர் (Suruli Veelappar) என்று இவர் அழைக்கப்பட்டார். இவரின் தந்தையார் பெயர் பொன்னையாப்பிள்ளை,. இவர் அவ்வூரில் உள்ள விவசாயப்பண்ணையில் கணக்குபிள்ளையாக வேலை செய்தார். இவரின் தந்தையாரின் இறப்பிற்க்குப்பின்இறப்பிற்குப்பின் மதுரையில் அவரின் உடன்பிறந்தாரின் வீட்டில் இருந்து சிறு தொழிற்ச்சாலையில்தொழிற்சாலையில் வேலை கற்றுக்கொண்டு இருந்தார்.
 
==நடிப்பு:==
வாழ்க்கை:
மதுரையில் வேலைபார்த்துக்கொண்டே தன்னார்வ நாடகங்களில் நடித்தார். ஆகையால் 1959ம் ஆண்டு திரைப்படத்தில் நடிக்கும் ஆசையில் சென்னைக்கு வந்தார். முதலில் கலைஞரின் காகிதப்பூ என்ற நாடகத்தில் தேர்தல் நிதிக்காக நடித்தார். பின்னர் தயாரிப்பாளர் ஜோசப்பின் சிட்டாடல் திரைப்படக்கழகத்தால் எடுக்கப்பட்ட "இரவும் பகலும்" (1965) என்ற திரைப்படத்தில் நடித்தார், அப்போதே "காதல் படுத்தும்பாடு" என்ற படத்திலும் நடித்தார். 1970ல் திருமலை தென்குமரி, 1971ல் "ஆதிபராசக்தி" என்ற படத்தில் சென்னை மீனவர் பேச்சுப்பேசி அனைவரையும் தன் பக்கம் திருப்பினார். 1970ம் ஆண்டுகளில் புகழின் உச்சத்தில் இருந்தார். ம.எ.காஜா வின் "மாந்தோப்புக்கிளியே" என்ற படத்தின் மூலம் புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகரானார்.
 
==விருது==
நடிகர் சுருளிராஜன் தேனி மாவட்டம் பெரியகுளம் என்ற ஊரில் 1938ம் ஆண்டு பிறந்தார். இவரின் இளமைக்காலத்தில் சுருளி வேலப்பர் (Suruli Veelappar) என்று இவர் அழைக்கப்பட்டார். இவரின் தந்தையார் பெயர் பொன்னையாப்பிள்ளை, இவர் அவ்வூரில் உள்ள விவசாயப்பண்ணையில் கணக்குபிள்ளையாக வேலை செய்தார். இவரின் தந்தையாரின் இறப்பிற்க்குப்பின் மதுரையில் அவரின் உடன்பிறந்தாரின் வீட்டில் இருந்து சிறு தொழிற்ச்சாலையில் வேலை கற்றுக்கொண்டு இருந்தார்.
 
நடிப்பு:
 
மதுரையில் வேலைபார்த்துக்கொண்டே தன்னார்வ நாடகங்களில் நடித்தார். ஆகையால் 1959ம் ஆண்டு திரைப்படத்தில் நடிக்கும் ஆசையில் சென்னைக்கு வந்தார். முதலில் கலைஞரின் காகிதப்பூ என்ற நாடகத்தில் தேர்தல் நிதிக்காக நடித்தார். பின்னர் தயாரிப்பாளர் ஜோசப்பின் சிட்டாடல் திரைப்படக்கழகத்தால் எடுக்கப்பட்ட "இரவும் பகலும்" (1965) என்ற திரைப்படத்தில் நடித்தார், அப்போதே "காதல் படுத்தும்பாடு" என்ற படத்திலும் நடித்தார்.
1970ல் திருமலை தென்குமரி, 1971ல் "ஆதிபராசக்தி" என்ற படத்தில் சென்னை மீனவர் பேச்சுப்பேசி அனைவரையும் தன் பக்கம் திருப்பினார். 1970ம் ஆண்டுகளில் புகழின் உச்சத்தில் இருந்தார்.
ம.எ.காஜா வின் "மாந்தோப்புக்கிளியே" என்ற படத்தின் மூலம் புகழ் பெற்ற தமிழ் திரப்பட சிரிப்பு நடிகரானார்.
 
பட்டம்:
 
1981-82ம் ஆண்டுக்கான சிறந்த சிரிப்பு நடிகர் பட்டம் இவருக்கு தமிழக அரசு வழங்கி சிறப்பித்தது.
 
==மரணம்:==
சிரிப்பு நடிகர் சுருளிராஜன் தனது புகழின் உச்சியில் பிரகாசித்துக்கொண்டிருந்தஇருந்த 1980ம் ஆண்டு தனது சிரிப்பின் பாதையை 42 வயதிலேயே முடித்துக்கொண்டார்மரணமடைந்தார்.
 
சிரிப்பு நடிகர் சுருளிராஜன் தனது புகழின் உச்சியில் பிரகாசித்துக்கொண்டிருந்த 1980ம் ஆண்டு தனது சிரிப்பின் பாதையை 42 வயதிலேயே முடித்துக்கொண்டார்.
"https://ta.wikipedia.org/wiki/சுருளி_ராஜன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது