பொறிமுறைச் சமநிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
 
வரிசை 1:
ஓர் அமைப்பின் உள்ளே அல்லது அந்த அமைப்பிற்கும் அதன் சூழலுக்கும் இடையே சமனற்ற விசைகள் ஏதும் இல்லாதிருந்தால் அவ்வமைப்பு '''பொறிமுறைச் சமநிலையில்''' ('''Mechanical equilibrium''') இருக்கிறது எனலாம். அதே போல அவ்வமைப்பின் உள்ளே எல்லா இடங்களிலும் [[அழுத்தம்]] சமமாக இருக்கும்போதும், அவ்வமைப்பிற்கும் சூழலுக்கும் இடையேவும் அழுத்தம் ஒன்றாக இருக்கும்போதும் அங்கு பொறிமுறைச் சமநிலை இருக்கும். இரண்டு அமைப்புகளின் இடையே அழுத்தம் ஒன்றாக இருந்தால் அவையிரண்டும் பொறிமுறைச் சமநிலையில் இருக்கின்றன என்று கூறலாம்.
 
[[பகுப்பு:நிலையியல்]]
"https://ta.wikipedia.org/wiki/பொறிமுறைச்_சமநிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது