உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 182:
 
வணக்கம் நண்பரே, தங்களுடைய வடிவமைப்பில் உருவான சட்டையை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். தற்போது அச்சகப் பணிகளுக்காக அச்சட்டையின் மாதிரிகளைப் பயன்படுத்த உள்ளேன். எனவே சட்டை வடிவமைப்பு கோப்பினையும், அதற்கு பயன்படுத்திய எழுத்துருக்களையும் sagotharan.jagadeeswaran@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தந்தருள வேண்டுகிறேன். அத்துடன் எழுத்துருக்களின் அளவினையும் வேறு ஏதேனும் குறிப்புகள் இருப்பின் அதனையும் குறிப்பிடுங்கள். நன்றி. --[[பயனர்:Jagadeeswarann99|சகோதரன் ஜெகதீஸ்வரன்]] ([[பயனர் பேச்சு:Jagadeeswarann99|பேச்சு]]) 11:51, 5 செப்டம்பர் 2013 (UTC)
 
:: வணக்கம் நண்பரே, தங்களின் மின்னஞ்சலுக்கு பதிப்பிற்கு உசிதமான வகையில், வடிவமைப்பை, EPS மற்றும் PDF ஆகிய கோப்பு நிலைகளில் அனுப்பியிருக்கிறேன். அத்தோடு வடிவமைப்பு நிலைகள் தொடர்பான குறிப்புகளையும் அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டு அனுப்பியுள்ளேன். நன்றி. --[[பயனர்:Tharique|தாரிக் அஸீஸ்&nbsp;]]<sup>[[பயனர் பேச்சு:Tharique|<span style='color:#ffffff; background:#55CC44'>&nbsp;உரையாடுக&nbsp; </span>]]</sup> 01:09, 9 செப்டம்பர் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Tharique" இலிருந்து மீள்விக்கப்பட்டது