அதிர்வெண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 14:
:<math>f = \frac {71}{15 \,\mbox{sec}} \approx 4.7 \,\mbox{hertz} \,</math>
 
===ஸ்ட்ரோபோ ஸ்கோப்ஸ்ட்ரோபோஸ்கோப் முறை===
ஸ்ட்ரோபோஸ்கோப் முறை என்பது பொருள்கள் சுழலும் அல்லது அதிர்வுறும் பொருட்களின் அதிர்வெண் அளவிடும் பழைய முறை ஆகும். ஸ்ட்ரோபோஸ்கோப் என்பது அளவிடப்பட்ட நேரச்சுற்றின் உதவியுடன் அதிர்வெண்ணைச் சரிசெய்து கொள்ளக்கூடிய ஒரு மிளிரும் ஒளிவிளக்கு. இந்த விளக்கு, சுழலும் அல்லது அதிர்வுறும் பொருளை நோக்கி செலுத்தப்பட்டு அதிர்வெண் மேலும் கீழும் சரிசெய்யப்படுகிறது. விளக்கின் அதிர்வெண்ணும் சுழலும் பொருளின் அதிர்வெண்ணும் சமமாக இருக்குப்போது அப்பொருளின் ஒரு சுழற்சி முழுமையடைந்து அது தனது பழைய நிலைக்குத் திரும்பும். ஸ்ட்ரோபோஸ்கோப்பின் அளவிடப்பட்ட நேரச்சுற்றிலிருந்து அதிர்வெண்ணைக் கண்டு கொள்ளலாம்.
ஸ்கோப் முறை என்பது பொருள்கள் சுழலும் அல்லது அதிர்வுறும் அதிர்வெண் அளவிடும் பழைய முறை ஆகும். இந்த யாருடைய அதிர்வெண் ஒரு அளவிட நேர சுற்று கொண்டு சரி செய்து கொள்ளலாம் அதிதீவிரமாக மறுபடியும் மறுபடியும் ஒளிரும் விளக்கு மூலம் கண்க்கிடலாம்.
 
===அதிர்வெண் எண்ணி முறை===
:அதிக அதிர்வெண்கள் பொதுவாக ஒரு அதிர்வெண் எண்ணி கொண்டு அளவிடப்படுகிறது. இது மீண்டும் மீண்டும் வரும் மின்னணு சமிக்ஞையின் மூலம் அதிர்வெண் கணக்கிடப்படும்.மேலும் ஒரு மின்னணு ஒளிப்படக்கருவி மூலம் முடிவு காட்டப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/அதிர்வெண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது