சால்வதோர் தாலீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 7:
டாலியின் மூத்த சகோதரர் இவர் பிறப்பதற்கு ஓராண்டுக்கு முன்பாக இறந்து போனார். டாலிக்கு ஐந்து வயது ஆகும் போது , மூத்த சகோதரரின் கல்லறைக்கு அழைத்துச் சென்று அவருடைய மறுபிறவிதான் டாலி என்று அவரிடம் கூறினார்கள். இதை அவர் நம்பத் தொடங்கினார். இந்த நம்பிக்கை இவரது ஓவியங்களில் பிரதிபலிக்கத் தொடங்கியது. 1963ஆம் ஆண்டு "மறைந்த என் சகோதரன்" என்ற ஓவியமாகவும் தீட்டினார்.
 
இவர் இளமைக் காலத்தில் வாழ்ந்த கத்தலோனியா நிலப்பகுதியை அடிக்கடி தன்னுடைய ஓவியங்களில் பிரதிபலித்தார். உதாரணமாக, [[நீங்கா நினைவு]] என்ற ஓவியத்தில் காணப்படும் மலைத்தொடர் கத்தலோனியா[[கட்டலோனியா]] நிலப்பகுதியில் உள்ள க்ரூசு முனை (Cap de Creus) என்னும் இடத்தில் அமைந்த பாறைத் தொகுப்பு ஆகும்.
 
==திரைத் துறை==
இவரது சிறு வயது முதலே திரைப்படங்கள் மீது தீரக் காதல் இருந்தது. வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் திரைப்படம் பார்ப்பதை வாடிக்கையாகவே கொண்டிருக்கிறார். அந்த ஈடுபாடு பின்னாட்களிள் இவர் திரைத்துறையில் நுழையக் காரணமாய் இருந்தது.
 
==ஓவியங்கள்==
[[லூயி புனுவல்|லூயி புனுவலுடன்]] இணைந்து ஆந்தலூசிய நாய் (Un Chien Andalou) என்று பெயரிடப்பட்ட 17 நிமிட நீளம் கொண்ட ஒரு குறும்படத்தை உருவாக்கினார். இந்தக் குறும்படத்தின் துவக்கக் காட்சியில், ஒரு சவரக் கத்தியை நன்கு கூர் தீட்டி, ஒரு பெண்ணின் கருவிழியின் மத்தியப் பகுதி கிழிப்பதாகவும், விழிக்கோளம் சிதைந்து சதைகள் தொங்குவதாகவும், அந்தக் காட்சிகள் அப்படியே நிலவை, இருட்டு இரன்டாக கிழிப்பதாகவும் தொகுக்கப்பட்டு படமாக்கப் பட்டு [[அடிமன வெளிப்பாட்டியம்|அடிமன வெளிப்பாட்டியத்]] தன்மை கொண்டதாக அமைக்கப்பட்டு இருந்தது. இந்தக் காட்சி அமைப்பு இன்றும் வெகுவாக பேசப்படுகிறது. லூயி புனுவலுடன் சேர்ந்து மேலும் சில திரைப்படங்களில் பணி புரிந்தார்.
===டாலியின் இளம்வயதில் வரைந்த ஓவியங்களில் சில:===
*விலாபெர்டின் ('Vilabertin')
*பிகாரசின் அருகிலுள்ள நிலப்பகுதி ('Landscape Near Figueras')
* காபரே காட்சி ('Cabaret Scene')
 
===அடிமன வெளிப்பாட்டியப் பாணியில் டாலி உருவாக்கிய ஓவியங்கள் சில:===
அதேபோல,[[ஆல்பிரட் ஹிட்ச்காக்|ஆல்பிரட் ஹிட்ச்காக்குடனும்]] இணைந்து பணியாற்றியிருக்கிறார். ஹிட்ச்காக்கினுடைய ஸ்பெல்பவுண்ட் என்ற திரைப்படத்தின் கனவுக் காட்சிகளை வடிவமைத்தவர் டாலி தான்.
*[[நீங்கா நினைவு]]('The Persistence of Memory')
*[[யானைகள்]]('The Elephants') <ref>[https://en.wikipedia.org/wiki/The_Elephants]</ref>
 
===அடிமன வெளிப்பாட்டியப் பாணியில் கிறித்தவக் கருத்துகளைக் கலையாக்கி சல்வடோர் டாலி படைத்தவை சில:===
[[வால்ட் டிஸ்னி]]யுடன் சேர்ந்து [[அக்கடமி விருது]]க்கு முன்மொழியப்பட்ட ''டெஸ்டினோ'' எனப்படும் குறுங் கார்ட்டூன் படம் ஒன்றைத் தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தார் எனினும் இது முற்றுப்பெறும் முன்னரே இவர் இறந்து விட்டார். இதன்பின் இப்படம் முழுமையாக்கப்பட்டு 2003 இல் வெளியிடப்பட்டது.
 
==டாலியின் மீசை==
[[Image:Salvador Dali NYWTS.jpg|thumb|right|டாலியின் மீசை]]
சல்வடார் டாலியின் மீசை உலக அளவில் மிகவும் புகழ்பெற்றது. [[ஸ்பெயின்]] நாட்டைச் சேர்ந்த 17ஆம் நூற்றாண்டு ஓவியர் தியாகோ வெலாஸ்க்யூசின் மீசை இவருடைய மீசைக்கு ஒரு தூண்டுதலாக அமைந்தது. டாலியின் மீசை [[அடிமன வெளிப்பாட்டியம்|அடிமன வெளிப்பாட்டியத்தின்]] ஒரு குறியீடாகவே திகழ்கிறது. தமிழ்த் திரைப்படம் இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசியின் மீசை வடிவமைப்பு இவருடைய மீசையை ஒத்ததே.
 
==சல்வடோர் டாலியின் சில படைப்புகள்==
அடிமன வெளிப்பாட்டியப் பாணியில் கிறித்தவக் கருத்துகளைக் கலையாக்கி சல்வடோர் டாலி படைத்தவை சில:
*[[இறுதி இராவுணவு அருட்சாதனம் (ஓவியம்)]]<ref>[http://en.wikipedia.org/wiki/The_Sacrament_of_the_Last_Supper இறுதி இராவுணவு அருட்சாதனம்]</ref>
*[[சிலுவையின் புனித யோவானின் கிறித்து (ஓவியம்)]] (''Christ of Saint John of the Cross'')
வரி 32 ⟶ 29:
*"பொதுச் சங்கம்" (''The Ecumenical Council'')<ref>[http://en.wikipedia.org/wiki/The_Ecumenical_Council_(painting) பொதுச் சங்கம்]</ref>
 
==சிற்பங்கள்==
டாலியின் இளம்வயதில் வரைந்த ஓவியங்களில் சில
ஓவியங்கள் மட்டுமல்லாது சிற்பங்களையும் அடிமன வெளிப்பாட்டியத் தாக்கம் கொண்டவையாக டாலி உருவாக்கினார் அவற்றில் முக்கியமானது நண்டுத் தொலைபேசி ஆகும். தொலைபேசியின் மேல்புறம் பெரிய கடல் நண்டு போன்ற உருவத்தை வடிவமைத்து இணைத்தார். டாலியின் ஓவியங்களில் தொலைபேசிகளும் நண்டுகளும் அடிக்கடி இடம்பெற்றன. இவையிரண்டும் ஆழ்ந்த பாலியல் தாக்கங்கள் கொண்டதாக டாலி கருதினார். இந்த நண்டு தொலைபேசியை ஆங்கிலக் கவிஞரும் அடிமன வெளிப்பாட்டியம் தொடர்பான பொருட்களைச் சேமிப்பதில் அதிக ஆர்வம் உடையவராக இருந்த [[எட்வர்ட் ஜேம்ஸ்]] என்பவருக்காக டாலி வடிவமைத்தார்.
*விலாபெர்டின் ('Vilabertin')
*பிகாரசின் அருகிலுள்ள நிலப்பகுதி ('Landscape Near Figueras')
 
உதடுவடிவ மெத்திருக்கையும் (Lips Sofa) டாலியின் முக்கிய படைப்புகளில் ஒன்றாகும். மே வெஸ்ட் என்ற நடிகையின் உதடுகளைப் போன்ற தோற்றமுடைய மெத்திருக்கையை டாலி உருவாக்கினார்.
அடிமன வெளிப்பாட்டியப் பாணியில் டாலி உருவாக்கிய ஓவியங்கள் சில
 
*[[நீங்கா நினைவு]]('The Persistence of Memory')
==திரைத் துறை==
இவரது சிறு வயது முதலே திரைப்படங்கள் மீது தீரக் காதல் இருந்தது. வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் திரைப்படம் பார்ப்பதை வாடிக்கையாகவே கொண்டிருக்கிறார். அந்த ஈடுபாடு பின்னாட்களிள்பின்னாட்களில் இவர் திரைத்துறையில் நுழையக் காரணமாய் இருந்தது.
 
[[லூயி புனுவல்|லூயி புனுவலுடன்]] இணைந்து ஆந்தலூசிய நாய் (Un Chien Andalou) என்று பெயரிடப்பட்ட 17 நிமிட நீளம் கொண்ட ஒரு குறும்படத்தை உருவாக்கினார். இந்தக் குறும்படத்தின் துவக்கக் காட்சியில், ஒரு சவரக் கத்தியை நன்கு கூர் தீட்டி, ஒரு பெண்ணின் கருவிழியின் மத்தியப் பகுதி கிழிப்பதாகவும், விழிக்கோளம் சிதைந்து சதைகள் தொங்குவதாகவும், அந்தக் காட்சிகள் அப்படியே நிலவை, இருட்டு இரன்டாக கிழிப்பதாகவும் தொகுக்கப்பட்டு படமாக்கப் பட்டு [[அடிமன வெளிப்பாட்டியம்|அடிமன வெளிப்பாட்டியத்]] தன்மை கொண்டதாக அமைக்கப்பட்டு இருந்தது. இந்தக் காட்சி அமைப்பு இன்றும் வெகுவாக பேசப்படுகிறது. லூயி புனுவலுடன் சேர்ந்து மேலும் சில திரைப்படங்களில் பணி புரிந்தார்.
 
அதேபோல,[[ஆல்பிரட் ஹிட்ச்காக்|ஆல்பிரட் ஹிட்ச்காக்குடனும்]] இணைந்து பணியாற்றியிருக்கிறார். ஹிட்ச்காக்கினுடைய ஸ்பெல்பவுண்ட் என்ற திரைப்படத்தின் கனவுக் காட்சிகளை வடிவமைத்தவர் டாலி தான்.
 
[[வால்ட் டிஸ்னி]]யுடன் சேர்ந்து [[அக்கடமி விருது]]க்கு முன்மொழியப்பட்ட ''டெஸ்டினோ'' எனப்படும் குறுங் கார்ட்டூன் படம் ஒன்றைத் தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தார் எனினும் இது முற்றுப்பெறும் முன்னரே இவர் இறந்து விட்டார். இதன்பின் இப்படம் முழுமையாக்கப்பட்டு 2003 இல் வெளியிடப்பட்டது.
 
==டாலியின் மீசை==
[[Image:Salvador Dali NYWTS.jpg|thumb|right|டாலியின் மீசை]]
சல்வடார் டாலியின் மீசை உலக அளவில் மிகவும் புகழ்பெற்றது. [[ஸ்பெயின்]] நாட்டைச் சேர்ந்த 17ஆம் நூற்றாண்டு ஓவியர் தியாகோ வெலாஸ்க்யூசின் மீசை இவருடைய மீசைக்கு ஒரு தூண்டுதலாக அமைந்தது. டாலியின் மீசை [[அடிமன வெளிப்பாட்டியம்|அடிமன வெளிப்பாட்டியத்தின்]] ஒரு குறியீடாகவே திகழ்கிறது. தமிழ்த் திரைப்படம் இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசியின் மீசை வடிவமைப்பு இவருடைய மீசையை ஒத்ததே.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சால்வதோர்_தாலீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது