விக்கிப்பீடியா:தமிழ் விக்கியூடகக் கையேடு/கட்டுரையைத் தொகுத்தல், தொடங்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 42:

பின்வரும் அட்டவணையின் இடது பக்கத்தில் விக்கிப்பீடியாவில் என்னவெல்லாம் செய்யலாம் என்பது காட்டப்பட்டுள்ளது. வலது பக்கத்தில் எவ்வாறு இது தோற்றமளிக்கும் என்பதும் காட்டப்பட்டுள்ளது. நீங்கள் வலது பக்கத்தில் உள்ளதைத் தட்டச்சு செய்தால் இடது பக்கத்தில் உள்ளவாறு தோற்றமளிக்கும்.
==வடிவமைப்பு==

===பகுதிகள்===

====பகுதிகளின் தலைப்புக்கள்====

கட்டுரைகளை பகுதிகளாகப் பிரிக்க தலைப்புக்களைப் பயன்படுத்துங்கள். தலைப்பைத் தனியான வரியில் இடவும். #இரண்டாம் கட்டம்# நிலை இரண்டு தலைப்பை ("==") பெரும்பாலான தொகுப்பாளர்கள் பயன்படுத்துகின்றனர்.

{| class="wikitable"
! style="width: 50%" | நீங்கள் தச்சிடுவது
! style="width: 50%" | கணித்திரையில் காட்டப்படுவது

==பகுதி தலைப்புகள் ==

''தலைப்புகள்'' உங்கள் கட்டுரையை பகுதிகளாக வடிவமைக்கிறது.
விக்கி மென்பொருள்
அவற்றிலிருந்து தானியக்கமாக
பொருளடக்க அட்டவணையை
உருவாக்க இயலும்.
2 'சமன் குறியீடு'களுடன் ("==")
துவங்கவும்.

===துணைப்பகுதி===

மேலும் கூடுதலான 'சமன்' எழுத்துருக்கள்
துணைப்பகுதியை உருவாக்குகின்றன.

====மேலும் சிறியத் துணைப்பகுதி====
இரண்டிலிருந்து ("==")
நான்கு ("====") 'சமன்'களைப் போல இடையில் நிலைகளை தவறவிடாதீர்கள்,

;ஓர் வரையறுக்கப்பட்ட சொல்: ஒரு வரியின்
துவக்கத்தில் இடப்படும் அரைப்புள்ளியானது (;)
ஓர் வரையறையை குறிக்கப் பயனாகிறது.
வரையறுக்கப்படும் சொல் தடித்த எழுத்தில் காட்டப்படும்.
முக்கால் புள்ளிக்கு (:) அடுத்து வருகின்ற வரையறை
இயல்பாக தடித்த எழுத்தில் காட்டப்படுவதில்லை.
இது ஓர் தலைப்பல்ல மற்றும் பொருளடக்க அட்டவணையில்
தோன்றுவதில்லை.

பகுதி தலைப்புகள்

''தலைப்புகள்'' உங்கள் கட்டுரையை பகுதிகளாக வடிவமைக்கிறது.
விக்கி மென்பொருள்
அவற்றிலிருந்து தானியக்கமாக
பொருளடக்க அட்டவணையை
உருவாக்க இயலும்.
2 'சமன் குறியீடு'களுடன் ("==")
துவங்கவும்.

துணைப்பகுதி

மேலும் கூடுதலான 'சமன்' எழுத்துருக்கள்
துணைப்பகுதியை உருவாக்குகின்றன.

மேலும் சிறியத் துணைப்பகுதி

இரண்டிலிருந்து ("==")
நான்கு ("====") 'சமன்'களைப் போல
இடையில் நிலைகளை தவறவிடாதீர்கள்,

;ஓர் வரையறுக்கப்பட்ட சொல்: ஒரு வரியின் துவக்கத்தில் இடப்படும் அரைப்புள்ளியானது (;) ஓர் வரையறையை குறிக்கப் பயனாகிறது. வரையறுக்கப்படும் சொல் தடித்த எழுத்தில் காட்டப்படும். முக்கால் புள்ளிக்கு (:) அடுத்து வருகின்ற வரையறை இயல்பாக தடித்த எழுத்தில் காட்டப்படுவதில்லை. இது ஓர் தலைப்பல்ல மற்றும் பொருளடக்க அட்டவணையில் தோன்றுவதில்லை.

<nowiki>'''கிடைமட்டக் கோடு'''

ஓர் கிடைமட்டக் கோட்டால்
வரிகளைப் பிரிக்க:
:இது கோட்டிற்கு மேலே...

:...இது கோட்டிற்கு கீழே.
பகுதித் தலைப்பை பயன்படுத்தாவிடின்,
பொருளடக்க அட்டவணையில் இடம் பெறாது.

</nowiki>

'''கிடைமட்டக் கோடு'''

ஓர் கிடைமட்டக் கோட்டால்
வரிகளைப் பிரிக்க:

:இது கோட்டிற்கு மேலே...

:...இது கோட்டிற்கு கீழே.
பகுதித் தலைப்பை பயன்படுத்தாவிடின்,
பொருளடக்க அட்டவணையில் இடம் பெறாது.

====பொருளடக்க அட்டவணை உள்ளடக்கம்====
ஒரு பக்கத்திற்கு நான்கு தலைப்புக்களாவது இருந்தால் பொருளடக்க அட்டவணை ஒன்று முதல் தலைப்பிற்கு முன்னதாக (தலைப்பகுதிக்குப் பின்னதாக) தோன்றும். குறிப்பிட்ட பக்கத்தில் எங்காவது <nowiki>__TOC__</nowiki> என்றிட்டால் பொருளடக்கம் (முதல் தலைப்பிற்கு அடுத்துத் தோன்றுவதற்கு மாற்றாக) இவ்வாறிட்ட இடத்தில் தோன்றும் . இதேபோல <nowiki>__NOTOC__</nowiki> என்றிட்டால் பொருளடக்கம் தோன்றாது. அகர வரிசைத் தலைப்புக்களுக்கும் ஆண்டுத் தலைப்புகளுக்கும் குறும் பொருளடக்கப் பெட்டி உருவாக்கத்திற்கு [[:en:Wikipedia:Section#Compact_TOC|உதவிப் பக்கத்தை]] நாடுங்கள்.

===வரி முறிவுகள்===

* விக்கியுரையை மேலும் படிக்க எளிதாக புதிய வரிகளில் தொடங்கலாம். இருப்பினும் சில சிக்கல்கள் காரணமாக வரி முறிவுகளைப் பயன்படுத்தாதீர்கள். பார்க்க: [[:en:Wikipedia:Don't use line breaks|ஆங்கில விக்கிப்பீடியா:Don't use line breaks]] .
* புதிய வரியில் தொடங்க <nowiki>
</nowiki> என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். மீயுரைக் குறியீடு மொழியின் குறி <nowiki>
</nowiki> XHTML <nowiki>
</nowiki> குறியாக பெரும்பான்மையான இடங்களில் மாற்றிக்கொள்ளப்படும். <nowiki>
</nowiki> குறி தொகுத்தல் அறிவிப்புகளிலும் மீடியாவிக்கி பெயர்வெளிகளிலும் இவ்வாறு மாற்றப்படாது. ஏற்றுக்கொள்ள முடியாத XHTML எனக் குறிப்பிட்டு கருவிகளில் செயலாக்கத்தை தடுக்கும்.
* இவற்றை அரிதாகவே பயன்படுத்துங்கள்.
* வரிகளுக்கிடையே விக்கிக் (மீயுரை) குறியீடுகளை முடியுங்கள்; ஓர் இணைப்பையோ or ''சாய்வுக் குறியையோ'' '''தடித்த குறியையோ''' ஒரு வரியில் துவங்கி அடுத்த வரியில் முடிக்காதீர்கள்.
* ஒரு பட்டியலில் பயன்படுத்தும்போது, புதிய வரி வடிவமைப்பை ''நிச்சயமாகப்'' பாதிக்கும்.
{| class="wikitable"
! style="width: 50%" | நீங்கள் தச்சிடுவது
! style="width: 50%" | கணித்திரையில் காட்டப்படுவது

<nowiki>
ஓர் தனி புதியவரி வடிவமைப்பில்
எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

ஆனால் ஓர் வெற்று வரி புதிய
பத்தியைத் துவங்கும், அல்லது
பட்டியலை அல்லது தள்ளியிட்ட
பகுதியை முடிக்கும்.
</nowiki>

ஓர் தனி புதியவரி வடிவமைப்பில்
எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

ஆனால் ஓர் வெற்று வரி புதிய
பத்தியைத் துவங்கும், அல்லது
பட்டியலை அல்லது தள்ளியிட்ட
பகுதியை முடிக்கும்.

<nowiki>புதிய பத்தியை துவக்காமலே

வரிகளை முறிக்கலாம்.</nowiki>

புதிய பத்தியை துவக்காமலே

வரிகளை முறிக்கலாம்.

===தள்ளியிடப்பட்ட உரை===

{| class="wikitable"
! நீங்கள் தச்சிடுவது
! கணித்திரையில் காட்டப்படுவது

| colspan="2"|
'''இடது தள்ளல்'''

<nowiki>
:வரியின் துவக்கத்தில் ஓர் முக்காற்புள்ளி இருந்தால்
::எத்தனை முக்காற்புள்ளிகள் உள்ளனவோ
::: அந்தளவு வரி தள்ளப்படுகிறது, பெரும்பாலும் பேச்சுப் பக்கங்களில் பயனாகிறது.
</nowiki>

:வரியின் துவக்கத்தில் ஓர் முக்காற்புள்ளி இருந்தால்
::எத்தனை முக்காற்புள்ளிகள் உள்ளனவோ
::: அந்தளவு வரி தள்ளப்படுகிறது, பெரும்பாலும் பேச்சுப் பக்கங்களில் பயனாகிறது.

| colspan="2"|
'''மேற்கோள் தொகுதி'''

உரையின் ஒரு தொகுப்பை தனியாக பிரித்துக் காட்ட வேண்டியத் தேவையின்போது இது பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக மேற்கோள் கூற்றுக்களையும் சான்றுகளையும் இடைபுகுத்த பயனாகிறது.

<nowiki>

'''blockquote''' குறிச்சொல் இடதுபக்க,வலது பக்க இடைவெளிகளை சற்றேத் தள்ளுகிறது; முக்காற்புள்ளி இடது புற இடைவெளியை மட்டுமே தள்ளுகிறது.

</nowiki>

'''blockquote''' குறிச்சொல் இடதுபக்க,வலது பக்க இடைவெளிகளை சற்றேத் தள்ளுகிறது; முக்காற்புள்ளி இடது புற இடைவெளியை மட்டுமே தள்ளுகிறது.

===மையமான உரை===

{| class="wikitable"
! style="width: 50%" | நீங்கள் தச்சிடுவது
! style="width: 50%" | கணித்திரையில் காட்டப்படுவது

|<nowiki>
மையப்படுத்திய உரை
</nowiki>

மையப்படுத்திய உரை

வார்ப்புரு {{tl|center}} இந்தக் குறியீட்டையேக் கையாள்கிறது. ஓர் அட்டவணையை மையப்படுத்த, பார்க்க [[:en:Help:Table#Centering tables|ஆங்கில விக்கி உதவி:அட்டவணை மையப்படுத்தல்]].

===பட்டியல்கள்===
{{Further2|[[:en:Help:List|பட்டியல்கள் குறித்த ஆங்,விக்கி உதவிப் பக்கம்]]}}

{| class="wikitable"
! style="width: 50%" | நீங்கள் தட்டச்சிடுவது
! style="width: 50%" | கணித்திரையில் காட்டப்படுவது
|- id="lists"

* ''ஒழுங்கற்றப் பட்டியல்களை'' எளிதாகச் செய்யலாம்:
** ஒவ்வொரு வரியையும் {{tooltip|நாட்காட்டு|நட்சத்திரக்குறி}}டன் தொடங்குக.
*** மேலும் நாட்காட்டுகள் ஆழ்மட்டத்தை குறிக்கும்.
**: முந்தைய உருப்படியைத் தொடங்கும்.
** ஒரு புதிய வரி
* ஒரு பட்டியலில்
பட்டியலின் முடிவைக் குறிக்கும்.
* ஐயமின்றி மீண்டும் நீங்கள் தொடங்கலாம்.

* ''ஒழுங்கற்றப் பட்டியல்களை'' எளிதாகச் செய்யலாம்:
** ஒவ்வொரு வரியையும் நாட்காட்டுடன் தொடங்கு.
*** மேலும் நாட்காட்டுகள் ஆழ்மட்டத்தை குறிக்கும்.
**: முந்தைய உருப்படியைத் தொடங்கும்.
** ஒரு புதிய வரி
* ஒரு பட்டியலில்
பட்டியலின் முடிவைக் குறிக்கும்.
* ஐயமின்றி மீண்டும் நீங்கள் தொடங்கலாம்.

# ''எண்ணிட்டப் பட்டியல்கள்'' எல்லாம்:
## மிக ஒழுங்கானவை/ஒருக்கிட்டவை
## எளிதாக தொடரலாம்
#: முந்தைய உருப்படியைத் தொடங்கும்
ஒரு புதிய வரி பட்டியலின் முடிவைக் குறிக்கும்.
# புது எண்ணிடல் 1 லிருந்து தொடங்கும்.

# ''எண்ணிட்டப் பட்டியல்கள்'' எல்லாம்:
## மிக ஒருக்கிட்டவை
## எளிதாக தொடரலாம்
#: முந்தைய உருப்படியைத் தொடங்கும்
ஒரு புதிய வரி பட்டியலின் முடிவைக் குறிக்கும்.
# புது எண்ணிடல் 1 லிருந்து தொடங்கும்.

;வரையறைப் பட்டியல்கள்: சொற்களும் அவற்றின் வரையறைகளும்.
;மனோகரா: நாடகங்களின் உரைகளை இடப் பயனாகும்.
;கலைச்சொல்லாக்கம்: கட்டுரையில் பாவிக்கப்பட்ட புதிய கலைச்சொற்களை வரையறுக்க உதவும்

;வரையறைப் பட்டியல்கள்: சொற்களும் அவற்றின் வரையறைகளும்.
;மனோகரா: நாடகங்களின் உரைகளை இடப் பயனாகும்.
;கலைச்சொல்லாக்கம்: கட்டுரையில் பாவிக்கப்பட்ட புதிய கலைச்சொற்களை வரையறுக்க உதவும்

===புதிய வரிகளையும் வெற்றிடங்களையும் தக்கவைத்தல்===
{{shortcut|H:POEM}}

மீடியாவிக்கி மென்பொருள் ஒற்றைப் புதிய வரிகளை காட்டுவதில்லை. மேலும் துவங்கும் வரிகளை முன்னரே தீர்மானிக்கப்பட்ட வடிவத்தில் கோடிட்ட பெட்டியில் காட்டுமாறு மாற்றிக்கொள்கிறது. எச்டிஎம்எல் நிரல் தொடர் வெற்றிடங்களை நீக்குகிறது. இந்த நிலையில் பாடல் வரிகள், கவிதைகள், குறிக்கோள்கள், சாற்றுரைகள் போன்றவற்றை வெளிப்படுத்த இத்தகைய செயல்பாடுகள் தேவையாகும். [[mw:Extension:Poem|Poem]] என்ற ஆணைக்குறி விரிவு எச்டிஎம்எல்-போன்ற {{tag|poem}} குறியீடுகளை இட்டு புதிய வரிகளையும் வெற்றிடங்களையும் பேணுகிறது. இந்தக் குறியீடுகளை {{tag|blockquote}} போன்ற மற்ற குறியீட்டுக்களின் உள்ளும் பயன்படுத்தலாம். மேலும் இவற்றிற்கு [[விழுத்தொடர் பாணித் தாள்கள்|சிஎஸ்எஸ் பாணி]]களும் கொடுக்கப்படலாம், எ.கா.: <nowiki><poem style="margin-left:2em;"></nowiki>.

{| class=wikitable style="margin-right:0em;"
! style="width: 50%" | நீங்கள் தச்சிடுவது
! style="width: 50%" | கணித்திரையில் காட்டப்படுவது

<poem>
என்றும் முகமன் இயம்பாதவர் கண்ணும்
சென்று பொருள் கொடுப்பர் தீது அற்றோர் - துன்றுசுவை
பூவின் பொலி குழலாய்! பூங்கை புகழவோ
நாவிற்கு உதவும் நயந்து. 1

மாசற்ற நெஞ்சுடையார் வன்சொல் இனிது ஏனையவர்
பேசுஉற்ற இன்சொல் பிறிது என்க - ஈசற்கு
நல்லோன் எறி சிலையோ நன்னுதால் ஒண்கரும்பு
வில்லோன் மலரோ விருப்பு. 2
</poem>

| <poem>
என்றும் முகமன் இயம்பாதவர் கண்ணும்
சென்று பொருள் கொடுப்பர் தீது அற்றோர் - துன்றுசுவை
பூவின் பொலி குழலாய்! பூங்கை புகழவோ
நாவிற்கு உதவும் நயந்து. 1

மாசற்ற நெஞ்சுடையார் வன்சொல் இனிது ஏனையவர்
பேசுஉற்ற இன்சொல் பிறிது என்க - ஈசற்கு
நல்லோன் எறி சிலையோ நன்னுதால் ஒண்கரும்பு
வில்லோன் மலரோ விருப்பு. 2
</poem>

{| class=wikitable style="margin-right:0em;"

<poem style="font-family:Georgia,
serif; font-size:120%;
background-color: #F5F6CE;
margin-left:0.3em;">
என்றும் முகமன் இயம்பாதவர் கண்ணும்
சென்று பொருள் கொடுப்பர் தீது அற்றோர் - துன்றுசுவை
பூவின் பொலி குழலாய்! பூங்கை புகழவோ
நாவிற்கு உதவும் நயந்து. 1
</poem>

| <poem style="font-family:Georgia,
serif; font-size:120%;
background-color: #F5F6CE;
margin-left:0.3em;">
என்றும் முகமன் இயம்பாதவர் கண்ணும்
சென்று பொருள் கொடுப்பர் தீது அற்றோர் - துன்றுசுவை
பூவின் பொலி குழலாய்! பூங்கை புகழவோ
நாவிற்கு உதவும் நயந்து. 1
</poem>