விக்கிப்பீடியா:தமிழ் விக்கியூடகக் கையேடு/கட்டுரையைத் தொகுத்தல், தொடங்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎கணித வரியுருக்கள்: *விரிவாக்கம்*
வரிசை 761:
|
: <math>\sum_{n=0}^\infty \frac{x^n}{n!}</math>
|}
==இணைப்புக்களும் இணைய உரலிகளும் ==
 
===தளையற்ற இணைப்புகள்===
 
[[விக்கிப்பீடியா]]விலும் வேறு சில [[விக்கி]]களிலும், '''தளையற்ற இணைப்புகள்''' [[விக்கியுரை]] குறியீடுகளில் பக்கங்களுக்கிடையேயான உள் இணைப்புகளை உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன.இது பக்கங்களுக்கிடையே விக்கியினுள்ளே இணைப்புக்களை ஏற்படுத்துகின்றன.
 
விக்கிப்பீடியாவில் தளையற்ற இணைப்புகளை இட இரட்டை பகரவடைப்புக்களைப் பயன்படுத்துகிறோம். இது இணைப்புக் கொடுக்க விரும்பும் கட்டுரையின் தலைப்பை உரையில் குறிக்கின்றன. காட்டாக <code><nowiki>[[டெக்சஸ்]]</nowiki></code> என்றிட்டால் [[டெக்சஸ்]] எனக் காட்டப்படும். தவிரவும், நெடுக்கைக் கோடை (|) பயன்படுத்தி இணைக்கப்பட்டத் தலைப்பை மேலும் விருப்பத்திற்கேற்ப அமைத்துக் கொள்ளலாம். காட்டாக, <code><nowiki>[[டெக்சஸ்|ஒரே விண்மீன் மாநிலம்]]</nowiki></code> என்று தச்சிட்டால் [[டெக்சஸ்|ஒரே விண்மீன் மாநிலம்]] என்று இணைப்பு காட்சிப்படுத்தப்படும்; இங்கு "<u>ஒரே விண்மீன் மாநிலம்</u>" எனக் காட்சிப்படுத்தப் பட்டாலும் உண்மையில் சொடுக்கினால் அது [[டெக்சஸ்]] பக்கத்திற்கே இட்டுச் செல்லும்.
 
====வேறொரு தமிழ் விக்கிக் கட்டுரைக்கு இணைப்பிடல்====
 
* இணைப்பில் வெற்றிடம் விட்டாலோ அல்லது அடிக்கோடிட்டாலோ, அவை விக்கியினுள் ஒன்றாகவேக் கொள்ளப்படுகின்றன.
* எனவே இங்கு விக்கிப்பீடியாவில் ''தமிழர் சமையல்'' என்ற பக்கத்திற்கு ஏற்படுத்தப்படும் இணைப்பு உண்மையில் [[உரலி]] ta.wikipedia.org/wiki/தமிழர்_சமையல் க்கு ஆனதாகும்.
* உருவாக்கப்படாத கட்டுரைகளுக்கு ஏற்படுத்தப்படும் இணைப்புக்கள் சிவப்பு நிறத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிவப்பிணைப்புக்களை சொடுக்கி அந்தப் பக்கங்களை உருவாக்குவதை இவை எளிதாக்குகின்றன.
* [[விக்கிப்பீடியா:தமிழ் விக்கியூடகக் கையேடு/கட்டுரையைத் தொகுத்தல்|தன்னுடைய பக்கத்திற்கேத் தரப்படும் இணைப்பு]] தடித்த உரையாகக் காட்சிப்படுத்தப்படுகிறது.
 
{| class="wikitable"
! நீங்கள் தச்சிடுவது
! கணித்திரையில் காட்சியளிப்பது
|-
|
<code><nowiki>[[காடு]]ம், காடு சார்ந்த நிலமும் '''முல்லை'''த் திணை.</nowiki></code>
|
[[காடு]]ம், காடு சார்ந்த நிலமும் '''முல்லை'''த் திணை.
|-
|
<code><nowiki>[[விக்கிப்பீடியா:தமிழ் விக்கியூடகக் கையேடு/கட்டுரையைத் தொகுத்தல்|இந்தப் பக்கத்திற்கேத் தரப்படும் இணைப்பு]] தடித்த உரையாகக் காட்சிப்படுத்தப்படுகிறது.</nowiki></code>
|
[[விக்கிப்பீடியா:தமிழ் விக்கியூடகக் கையேடு/கட்டுரையைத் தொகுத்தல்|இந்தப் பக்கத்திற்கேத் தரப்படும் இணைப்பு]] தடித்த உரையாகக் காட்சிப்படுத்தப்படுகிறது.
|}