ஜெமினி ஸ்டூடியோஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
| successor =
| foundation = 1940
| founder = [[சுப்பிரமணியம் சீனிவாசன்|எஸ். எஸ். வாசன்]]
| defunct =
| location_city = [[சென்னை]]
வரிசை 38:
'''ஜெமினி ஸ்டுடியோஸ்''' எனும் திரைப்படப் படப்பிடிப்பு அரங்கம் [[சுப்பிரமணியம் சீனிவாசன்|எஸ். எஸ். வாசனால்]] 1940-ல் தொடங்கப்பட்டது. இதன் நிறுவனர் வாசன் குதிரைப் பந்தயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அதன் காரணமாக அவர் வளர்த்த குதிரையின் பெயரான ஜெமினியே இப்படப்பிடிப்பு அரங்கிற்கும் சூட்டப்பட்டது<ref>{{cite book|url=http://books.google.com/books?id=5naGSo7scgwC&pg=PA261&lpg=PA261&dq=gemini+studios+racehorse&source=bl&ots=UgYTKJ-kzS&sig=ViOkJit9JPPHvrDPyWPRLvuBr4Q&hl=en&sa=X&ei=qMc4T7KPL5PZiQK8lpilCg&sqi=2&ved=0CCQQ6AEwAQ#v=onepage&q=gemini%20studios%20racehorse&f=false |title=Themes in Indian History |publisher=V.K. (India) Enterprises}}</ref>. [[சென்னை]]யில் உள்ள ஜெமினி மேம்பாலம் இதன் பெயராலேயே அழைக்கப்படுகிறது. எஸ். எஸ். வாசன் தனது நண்பரான சுப்ரமணியமிடமிருந்து இதை வாங்கிப் பின்னர் ஜெனிமி ஸ்டுடியோஸ் எனப் பெயர் மாற்றம் செய்தார்<ref>{{cite web|url=http://hindujobs.com/thehindu/mp/2002/07/08/stories/2002070800130300.htm |title=The Hindu : Recalling what Gemini did |publisher=Hindujobs.com |date=2002-07-08 |accessdate=2012-01-09}}</ref>.
 
இவரின் மறைவிற்குப் பின் இந்த கட்டிடம் இடிக்கப்பட்டு 'த பார்க்' (The Park, Chennai) என்ற சொகுசு விடுதியாக மாற்றப்பட்டது<ref>{{cite web|url=http://www.chennaihub.com/hotels-in-india/the-park-hotel-chennai.html |title=The Park Hotel Chennai, The Park Hotel Chennai India, Reservation of The Park Hotel Chennai, Deluxe Hotels in Chennai |publisher=Chennaihub.com |date= |accessdate=2012-01-09}}</ref>
.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஜெமினி_ஸ்டூடியோஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது