கோத்ரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
 
==முதன்மை கோயில்கள்==
[[வைணவம்|வைணவ சமயத்தவர்களுக்கு]] நான்கு கோயில்கள் உள்ளது. அதில் இரண்டு [[கிருட்டிணன்|ஸ்ரீகிருஷ்ணர்]] கோயில்களும், [[சமணர்]]களுக்குரிய அழகிய மூலநாயகன் கோயிலும், பகவான் சாந்திநாத் [[தீர்த்தாங்கரர்தீர்த்தங்கரர்]] கோயிலும் உள்ளது.
 
==மக்கட்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரம்==
வரிசை 35:
==குறிப்புதவிகள்==
* குசராத் மாநில மக்கள்தொகை [[கணக்கெடுப்பு]] 2011ஆம் ஆண்டு புள்ளிவிவரம் [http://www.census2011.co.in/census/state/gujarat.html] ↑
 
==கோத்ரா தொடருந்து எரிப்பு நிகழ்வு==
2002ஆம் ஆண்டில் கோத்ரா தொடருந்து சந்திப்பு நிலயத்தில் நின்று இருந்த சபர்மதி விரைவு தொடருந்தின் பெட்டி எண் ஆறு, சிலரால் எரிக்கப்பட்டதால் பலர் இறந்தும், படுகாயமும் அடைந்தனர். இந்நிகழ்வின் குற்ற்வழக்கின் தீர்ப்பு 2011ஆம் ஆண்டில் வெளிவந்தது.#
 
 
==வெளி இணைப்புகள்==
* கோத்ரா நகரத்தின் இணையதளம் [http://www.godhracity.com]
* கோத்ரா தொடருந்து எரிப்பு வழக்கின் தீர்ப்பு [http://tamil.oneindia.in/news/2011/02/23/godhra-train-burning-pre-planned-plot-spl-court-aid0091.html] #
 
==இவற்றையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/கோத்ரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது