திருப்புகலூர் அக்கினிபுரீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 54:
'''அக்கினிபுரீசுவரர் கோயில்''' [[திருஞானசம்பந்தர்|திருஞானசம்பந்தரால்]] [[தேவாரம்]] பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் அக்னிபுரீஸ்வரர், தாயார் கருந்தார் குழலி. இத்தலத்தின் தலவிருட்சமாக புன்னை மரமும், தீர்த்தமாக அக்னி தீர்த்தம் மற்றும் பாண தீர்த்தம் ஆகியவை உள்ளன.
 
இத்தலம் இத்தலம் [[தமிழ்நாடுநாகப்பட்டினம் மாவட்டம்]] [[நாகப்பட்டினம் மாவட்டம்| நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ளவட்டத்தில்]] [[திருப்புகலூர்]] எனும் தலத்தில் அமைந்துள்ளது. மேலும் இத்தலம் தேவாரம் பாடல் பெற்ற தென்கரை தலங்களில் எழுபத்தியைந்தாவது தலமாகும்.
 
==வெளி இணைப்புகள்==