எருமை (கால்நடை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + விரிவு
வரிசை 26:
'''எருமை''' (ஆங்கிலம் :buffalo) என்ற விலங்கு, [[பாலூட்டிகள்|பாலூட்டிகளில்]] ஒன்றாகும். இவற்றிடையே [[பேரினம் (உயிரியல்)|பேரின]], [[இனம் (உயிரியல்)|சிற்றன]] வேறுபாடுகள் உண்டு. இருப்பினும், எருமை என்ற சொல் பொதுவாக வீடுகளில் வளர்க்கப்படும் எருமையையே<small>(ஆங்கிலம்:Water buffalo)</small>க் குறிக்கிறது. இவ்விலங்கின் [[கொழுப்பு]] நிறைந்த [[பால்|பாலு]]க்காகவும், [[உழவு]]க்கும், [[போக்குவரத்து|போக்குவரவு]]க்கும் இவ்விலங்கினம், மிகவும் உதவிகரமாக இருக்கிறது. [[File:Here Is China Part 1 .ogg|280|thumb|சீன எருமை, ஆங்கில உரை]]
அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தக்க உயிரியல் வகைப்பாடு இல்லை. இருப்பினும் பெரும்பாலோனோர், வலப்பக்கமுள்ள பெட்டியின் குறிப்புகளை ஏற்றுக்கொள்கின்றனர்.
 
[[பகுப்பு:பாலூட்டிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/எருமை_(கால்நடை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது