பெல்ஜியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
{{Infobox Country
| native_name = ([[டச்சு மொழி|டச்சு]]) ''Koninkrijk België''<br />([[பிரெஞ்சு மொழி|பிரெஞ்சு]]) ''Royaume de Belgique''<br />([[ஜெர்மன் மொழி|ஜெர்மன்]]) ''Königreich Belgien''
வரிசை 85:
 
'''பெல்ஜியம்''' ({{IPAc-en|audio=en-us-Belgium.ogg|ˈ|b|ɛ|l|dʒ|əm}} {{respell|BEL|jəm}}; [[டச்சு மொழி|டச்சு]]: ''België''; [[பிரான்சிய மொழி|பிரென்சு]]: ''Belgique''; [[இடாய்ச்சு மொழி|ஜெர்மன்]]: ''Belgien'') (அதிகாரப்பூர்வமாக பெல்ஜிய பேரரசு) மேற்கு [[ஐரோப்பா]]வில் உள்ள ஒரு நாடாகும். இது ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறுவன உறுப்பினர் ஆகும். இதன் தலைநகரான [[பிரஸ்ஸல்ஸ்]], ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகமாக மட்டுமன்றி, நேட்டோ போன்ற பல முக்கிய சர்வதேச அமைப்புக்களின் தலைமையகமாகவும் உள்ளது. பெல்ஜியத்தின் பரப்பளவு 30,528 சதுர கிலோமீட்டர் (11,787 சதுர மைல்) மற்றும் இதன் மக்கள்தொகை 11 மில்லியன் ஆகும்.
 
 
ஜெர்மானிய மற்றும் இலத்தீன்-ஐரோப்பிய கலாச்சார எல்லைகளுக்கு இடையே விரிந்திருக்கும் பெல்ஜியத்தில், பெரும்பான்மையாக டச்சு மொழி பேசும் [[ஃபிளம்மியர்]]கள் 60 சதவீதமும், பிரெஞ்சு மொழி பேசும் வலோனியர்கள் 40 சதவீதமும் இருந்தாலும், மிகச்சிறிய அளவில் ஜெர்மன் மொழியும் பேசப்பட்டு வருகிறது. எனவே தான், பெல்ஜியத்தில் டச்சு, [[பிரெஞ்சு மொழி்|பிரெஞ்சு]] மற்றும் [[ஜெர்மன் மொழி்|ஜெர்மன்]] ஆகிய மொழிகள் அலுவல் மொழிகளாக உள்ளன. டச்சு மொழி பேசும் [[ஃபிளம்மியர்]]கள் வசிக்கும் வடக்கு பிராந்தியம் ''ஃப்ளாண்டர்ஸ்'' என்றும் பிரெஞ்சு மொழி பேசும் வலோனியர்கள் வசிக்கும் தெற்கு பிராந்தியம் ''வலோனியா'' என்றும் அழைக்கப்படுகிறது. ஜெர்மானிய மொழி பேசும் சமூகம் கிழக்கு வலோனிய பகுதியில் வசித்து வருகின்றனர். பிரஸ்ஸல்ஸ்-தலை நகர பகுதியானது, ஃபிளம்மிய எல்லைக்குட்பட்ட பகுதியாக இருந்தாலும், இங்கு பெரும்பாலானோர் பிரெஞ்சு மொழியே பேசுகின்றனர். எனவே, டச்சு மற்றும் பிரெஞ்சு ஆகிய இரண்டு மொழிகளுமே அதிகார மொழிகளாக உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/பெல்ஜியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது