உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 201:
==பாராட்டுப் பத்திரம்==
அன்டன், நாளை காலை பாராட்டுப் பத்திரத்துக்கான அச்சக உத்தரவைத் தர வேண்டும். தாரிக்கின் பதிப்பில் நான் கூறியுள்ள மாற்றங்களைச் செய்து தர முடியுமா? நன்றி.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 17:46, 20 செப்டம்பர் 2013 (UTC)
 
== கட்டுரைப் போட்டிப் பதாகைகள் ==
 
தாரிக், வடிவமைப்புகளுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி. கட்டுரைப் போட்டிப் பதாகைகள் சிலவற்றை வடிவமைக்க முடியுமா? வரும் நாட்களில் என் பங்களிப்பு குறைவாக இருக்கும், அதன் பின்னர் வடிவமைப்பில் இணைந்து கொள்வேன். --[[பயனர்:Anton|Anton]] ([[பயனர் பேச்சு:Anton|பேச்சு]]) 14:15, 26 செப்டம்பர் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Tharique" இலிருந்து மீள்விக்கப்பட்டது