வீர புரன் அப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"மொறட்டுவையில் உயன பிரதே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
விக்கியாக்கம்
வரிசை 1:
வீர புரன் அப்பு அல்லது வீர ஹென்ன திகே பிரான்சிற்க்கு என்பவர் மொறட்டுவையில் உயன பிரதேசத்தில் பிறந்தபிறந்தசுதந்திர போராட்ட வீரராவார். வீர ஹென்ன திகே பிரான்சிற்க்கு 14ம் வயதில் தான் பிறந்டபிறந்த இடத்தை விட்டு கண்டி நோக்கிப் பயணமானார் . தனது நாடு , மதம் , இனம் என்பவற்றிற்கு தன்னை அர்ப்பணிக்க கருதிய அவர் தன் பெயரை புரன் அப்பு என மாற்றிக்கொன்டான் மாற்றிக்கொண்டார். பிரிதானியபிரித்தானிய ஏகாதிபத்திய வாதிகளிற்க்கு எதிராக 1848 இல் சுதந்திர போராட்டத்திற்க்குபோராட்டத்துக்கு தலமை தாங்கினார் . கடஹப்பொல தேரரின் வழிகாட்டலில் மத்தளை மெக்டோவல் கோட்டையைக் கைப்பற்றினார் . எனினும் கடசியில்கடைசியில் அவ்ர்அவர் கைது செய்யப்பட்டு 1848 இல்ஆம் ஆண்டு ஆவணி 4ம் திகதி மரணமடைந்தார் .
"https://ta.wikipedia.org/wiki/வீர_புரன்_அப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது