அனைத்து இறைக் கொள்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18:
 
இக்கோட்பாடு 17 ஆம் நூற்றாண்டுக்கு முன் இல்லை என்றாலும், முற்காலத்தில் இருந்த பல கிறித்தவர்கள் இதனை ஒத்த தத்துவங்களை கொண்டிருந்ததாகக் கருதப்படுகிறது. ஆயினும் இது இந்து மதக்கோட்பாடான [[அத்வைதம்|அத்வைதத்தை]] பெரிதும் ஒத்து இருப்பதால் 19ஆம் நூற்றாண்டினைச்சேர்ந்த செருமானியரும் சமஸ்கிருத ஆய்வாளருமான தியடோர் கோல்ஸ்டக்கர் (Theodore Goldstücker) மேற்கு உலகத்தவர் இக்கோட்பாட்டினை இந்துக்களிடமிருந்தே கடன் வாங்கியதாகக் கருதுகின்றார்.<ref>Literary Remains of the Late Professor Theodore Goldstucker, W. H. Allen, 1879. p32.</ref>
 
[[கத்தோலிக்க திருச்சபை]] துவக்கம் முதலே இதனை ஒரு பதித்த கொள்கையாகவே கண்டது.<ref>Collinge, William, ''Historical Dictionary of Catholicism'', Scarecrow Press, 2012, p 188, ISBN 9780810879799.</ref> [[கியோர்டானோ புரூணோ]] என்னும் இத்தாலிய துறவி இக்கொள்கையை உடையவர் என குற்றம் சாட்டப்பட்டு 1600இல் கொல்லப்பட்டார்.<ref>McIntyre, James Lewis, ''Giordano Bruno'', Macmillan, 1903, p 316.</ref> பார்ச் ஸ்பினோசாவின் ''Ethics'' என்னும் நூல் 1675இல் வெளியான நூல் இக்கொள்கை பெரிதும் பரவ உதவியது.<ref>Genevieve Lloyd, Routledge Philosophy GuideBook to Spinoza and The Ethics (Routledge Philosophy Guidebooks), Routledge; 1 edition (2 October 1996), ISBN 978-0-415-10782-2, Page: 24</ref>
 
==கடவுளை ஏற்கின்ற/ஏற்காத அனைத்து இறைக் கொள்கைகள்==
"https://ta.wikipedia.org/wiki/அனைத்து_இறைக்_கொள்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது