சமணர் மலை, மதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Samanar Malai Caves, Madurai.jpg|thumb|[[மதுரை]] அருகே உள்ள சமணர் மலை ]]
'''சமணர் மலை''' [[மதுரை|மதுரைக்கு]மதுரையில்]இருந்து 12கி.மீ தொலைவில் மதுரை அருகே- [[தேனி]] செல்லும்தேசிய வழியில்நெடுஞ்சாலையில் உள்ள [[நாகமலை புதுக்கோட்டை|நாகமலை புதுக்கோட்டைக்குத்]] தெற்கே அமைந்துள்ள ஒரு [[கல்குன்றுகுன்று]] ஆகும். இது [[கீழக்குயில்குடி, மதுரை|கீழக்குயில்குடி]] என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. கி.பி. எட்டாம் நூற்றாண்டுவாக்கில் இங்குள்ளஇங்கு [[குகைதமிழி|குகைகளில்தமிழிக்]] [[சமண முனிவர்கள்]] வாழ்ந்ததாக இங்குள்ள [[கல்வெட்டு|கல்வெட்டுக்கள்]] கூறுகின்றன. இங்கு கல்வெட்டுக்களுடன்கல்வெட்டுக்களும், [[சமண படுகை|சமணசமணப் படுகைகளும்]], சமணச் சிற்பங்களும் காணப்படுகின்றன. இந்த மலையில் பேச்சிப்பள்ளம், மாதேவிப்பெரும்பள்ளி, செட்டிபொடவு என மூன்று வரலாற்று சின்னங்கள் உள்ளன.
 
== பேச்சிப்பள்ளம் ==
வரிசை 6:
இந்த மலையில் இயற்கையாக அமைந்த ஒரு சுனை உள்ளது.இந்த சுனையே பேச்சிப்பள்ளம் என்று அழைக்கப்படுகிறது.இதன் அருகில் உள்ள பாறையின் நெற்றியில் ஒன்பது சமண உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.இந்த சிற்பங்களில் மகாவீரர், பாசுவநாதர் மற்றும் கோமடீஸ்வரர் ஆகியோரின் சிற்பங்கள் உருவ வடிவில்செதுக்கப்பட்டுள்ளன.
 
== செட்டிப்புடவு ==
== செட்டிபொடவு குகை ==
 
சமணர் மலையின் தென்மேற்கு பகுதியில் சிற்பங்களுடன் கூடிய குகை ஒன்று காணப்படுகிறது. இந்த குகையின் மேற்புறத்தில்இடதுபுற பாறை முகப்பில் புடைப்புச்சிற்பமாக செதுக்கப்பட்டுள்ள அழகிய மூக்குடைமுக்குடை அண்ணலின் (மகாவீரர்) காதுநீண்ட உருவம் ஒரு செட்டியாரைசெட்டியாரைப் போல் தோற்றமளிக்கிற காரனாத்தால்காரணத்தால் செட்டிபொடவு குகைசெட்டிப்புடவு என அழைக்கப்படுகிறது.மேலும்இச்சிற்பத்தில் 9[[மகாவீரர்|மகாவீரர்]], ஆம்இருபுறமும் நூற்றாண்டைசாமரம் சேர்ந்தவீசுபவர்கள் கல்வெட்டுகளும்சூழ, காணப்படுகிறது.முக்குடைக்கு இந்தமேலே சிற்பத்தைவானவர்கள் செய்தவர்பறந்துவர, குணசேனபடாரர்அரசமரத்தின்கீழ், கனகநந்திப்படாரர்மூன்று ஆகியோரின்சிம்மங்கள் மாணாக்கர்களேதாங்கும் என்பதைஆசனத்தில் கல்வெட்டுகளில் மூலம் அறியப்படுகிறதுஅமர்ந்திருக்கிறார். குகையின் மேற்கூரை வட்டமாகக் குடையப்பட்டுள்ளது.அதன் தென்கீழே சுவரில்இச்சிற்பத்தை 5செய்து சமணகொடுத்தவரைப் கல்பற்றிய திரு[[வட்டெழுத்து|வட்டெழுத்துக்]] மேனிகள்கல்வெட்டு செதுக்கப்பட்டுள்ளனகாணப்படுகிறது. இம்மலையில் சமணர்களால் ஓர்உறைவிடப்பள்ளி நடத்தப்பட்டு வந்ததாகவும்இதில் பல்வேறு ஊர்களிலிருந்து ஆசிரியர்களும் மாணவர்களும் வந்து பயின்றதாகவும் இங்கு உள்ள கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன.<ref> http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/making-history/article2772835.ece,,</ref>
 
''"வெண்பு நாட்டுக் குறண்டி திருக்காட்டாம்பள்ளி கனக னந்திப்ப டாரர் அபினந்தபடாரர் அவர் மாணாக்கர் அரிமண்டலப் படாரர் அபினந்தனப்படாரர் செய்வித்த திருமேனி"'' என்பது இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள வட்டெழுத்து செய்தி. இதன் மூலம் குறண்டி திருக்காட்டாம்பள்ளி மாணாக்கர்களே இச்சிற்பத்தைச் செய்யக் காரணமாயிருந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.மேலும் இன்னாரது மாணாக்கர் என்று அவர்தம் ஆசிரியர் கொண்டு தனிநபர்கள் அடையாளப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
 
இயற்கையாக அமைந்த குகைத்தளமான செட்டிப்புடவின் உட்பகுதியின் மேல்புறத்தில் ஐந்து சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. முதலிலும் கடைசியிலும் இயக்கியர் சிற்பங்களும் நடுவிலுள்ள மூன்று சிற்பங்களில் முக்குடைக்கு கீழே அமர்ந்திருக்கும் தீர்த்தங்கரர் உருவமும் செதுக்கப்பட்டுள்ளன. முதலில் உள்ள இயக்கி சிம்மத்தின் மீதமர்ந்து யானை மேல் வரும் அசுரனை எதிர்கொள்வது போலுள்ளது. இச்சிற்பம் மாமல்லபுரத்திலுள்ள மகிஷாசுரமர்த்தினி சிற்பத்தை நினைவுபடுத்துவதாக உள்ளது. இவ்வியக்கியின் பெயர் கொற்றாகிரியா. கடைசியில் உள்ள சிற்பத்திலுள்ள இயக்கி இருசேடிப் பெண்கள் சூழ இடக்காலை மடக்கி வலதுகாலை நீட்டி ” சுகாசன “ நிலையில் அமர்ந்துள்ளார். இவ்வியக்கியின் பெயர் அம்பியா. இந்த ஐந்து சிற்பங்களின் கீழும் அவற்றை செய்து கொடுத்தவர்களின் பெயர்கள் வட்டெழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ளன.
 
''‘ ஸ்வஸ்திஸ்ரீ இப்பள்ளிவுடையகுணசேன தேவர் சட்டன் தெய்வ பலதேவர் செய்விச்ச திருமேனி ‘,’ ஸ்வஸ்திஸ்ரீ வெண்பு நாட்டுக் குறண்டித் திருக்காட்டாம்பள்ளிக் குணசேனதேவர் மாணாக்கர் வர்தமானப் பண்டிதர் மாணாக்கர் குணசேனப் பெரியடிகள் செய்வித்த திருமேனி ‘,’ ஸ்வஸ்திஸ்ரீ இப்பள்ளி ஆள்கின்ற குணசேனதேவர் சட்டன் அந்தலையான் களக்குடி தன்னைச் சார்த்தி செய்வித்த திருமேனி ‘'' என்றுள்ள கல்வெட்டுக்கள்வழி மாதேவிப் பெரும்பள்ளிக்கு நெடுங்காலமாய் பொறுப்பு வகித்த குணசேனதேவர் மற்றும் அவருடைய மாணாக்கர்கள் இச்சிற்பங்களைச் செய்து கொடுத்து பாதுகாத்தனர் என்பதை அறியலாம்.
 
இம்மலையில் சமணர்களால் ஓர்உறைவிடப்பள்ளி நடத்தப்பட்டு வந்ததாகவும்இதில் பல்வேறு ஊர்களிலிருந்து ஆசிரியர்களும் மாணவர்களும் வந்து பயின்றதாகவும் இங்கு உள்ள கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன.<ref> http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/making-history/article2772835.ece,,</ref>
 
== மாதேவிப்பெரும்பள்ளி ==
"https://ta.wikipedia.org/wiki/சமணர்_மலை,_மதுரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது