முழுக்கோப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 3:
[[Image:Bijection.svg|thumb|200px|இருவழிக்கோப்பு.]]
 
<math>f : X\rightarrow Y</math> என்ற ஒரு கோப்பில் / சார்பில் ஒவ்வொரு <math> y \in Y</math> க்கும் <math>f(x) = y</math> ஆக இருக்கும்படி குறைந்த பட்சம் ஒரு <math>x \in X</math> ஆவது இருக்குமானால் அக்கோப்பு/சார்பு '''முழுக்கோப்பு''' (''SsurjectionSurjection'') அல்லது '''முழுக்கோப்புடைய சார்பு''' (''Surjective function'') எனப்படும். வேறு விதமாகச்சொன்னால் ஒவ்வொரு <math>y \in Y</math> க்கும் <math>X</math> இல் ஒரு [[முன்னுரு]] உள்ளது.
 
ஒரு முழுக்கோப்பு [[உள்ளிடுகோப்பு|உள்ளிடுகோப்பாகவும்]] இருந்துவிட்டால், அது [[இருவழிக்கோப்பு]] எனப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/முழுக்கோப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது