பனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Sodabottleஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 14:
'''பனை''' (''Palmyra Palm''), [[புல்]]லினத்தைச் சேர்ந்த ஒரு [[தாவரம்|தாவரப்]] பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதைப் '''போரசசு''' (''borassus'') என்னும் பேரினத்தில் அடக்குவர். இப்பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன.
 
பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் [[வடலி]] என்று அழைக்கப்படுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. அதன் வயது மனிதனின் சராசரி வயதிலும் கூடியது என்பது குறிப்பிடக்கூடியது. பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 [[மீட்டர்]] உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையா. இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30 - 40 வரையான [[விசிறி]] வடிவ [[ஓலை]]கள் வட்டமாக அமைந்திருக்கும்.
 
பனை தமிழ் நாட்டின் மாநில மரமாகும்
 
[[Image:Borassus aethiopum MS 4049.jpg|thumb|ஆப்பிரிக்கப் பனை வடலி (இளம் பனை) ''போராசசு அத்தியோபம்'']]
 
==பெயரிடல்==
பொது வழக்கில் மரம் என்று [[தமிழ்|தமிழில்]] வழங்கப்படினும், இது மர வகையைச் சார்ந்தது அல்ல. தற்காலத் தாவரவியல் அடிப்படையில் மட்டுமன்றித் தமிழ் இலக்கண மரபுகளின்படியும் பனையை மரம் என்பது தவறு. தமிழில் உள்ள மிகப் பழைய இலக்கண நூலான [[தொல்காப்பியம்]] புல், மரம் என்பவற்றுக்கு இடையேயான வேறுபாட்டைப் பின்வருமாறு வரையறை செய்கிறது.
 
வரி 21 ⟶ 28:
பலவகையான பயன்களை நெடுங்காலத்துக்குத் தருவதால் பனையை, கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம் எனத் தொன்மங்கள் கூறும் [[கற்பகதரு]]வுக்கு ஒப்பிடுவர்.​
 
பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் [[வடலி]] என்று அழைக்கப்படுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. அதன் வயது மனிதனின் சராசரி வயதிலும் கூடியது என்பது குறிப்பிடக்கூடியது. பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 [[மீட்டர்]] உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையா. இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30 - 40 வரையான [[விசிறி]] வடிவ [[ஓலை]]கள் வட்டமாக அமைந்திருக்கும்.
 
[[Image:Borassus aethiopum MS 4049.jpg|thumb|ஆப்பிரிக்கப் பனை வடலி (இளம் பனை) ''போராசசு அத்தியோபம்'']]
==சிற்றினங்கள்==
போரசசு (பனை) என்னும் பேரினத்தில் வரும் சிற்றினங்கள் [http://www.lankanewspapers.com/news/2008/2/24416_space.html]
வரி 33 ⟶ 37:
* போ. சாம்பிரானென்சிசு - சாம்பிரானோ பனை (மடகாசுகர்)(Borassus sambiranensis - Sambirano Palmyra Palm (Madagascar) )
 
==பனை காணப்படும் இடங்கள்==
இது எவ்விடத்தில் தோன்றியது என்பது சரியாகத் தெரியவில்லை. [[ஆசியா|ஆசிய]] நாடுகளில்தான் பனைகள் அதிகம் காணப்படுகின்றன. தற்காலத்தில் ஆசியாவில் [[இந்தியா]], [[இலங்கை]], [[மலேசியா]], [[இந்தோனீசியா]], [[மியன்மார்]], [[தாய்லாந்து]], [[வியட்நாம்]], [[சீனா]] போன்ற நாடுகளிலும், [[கொங்கோ]] போன்ற மேற்கு ஆபிரிக்க நாடுகளிலும் காணப்படுகின்றன.
[[Image:Borassus flabellifer fruit on the tree.JPG|thumb|right|200px|பனையுச்சி]]
வரி 75 ⟶ 79:
Image:TRUNK I IMG 9026.jpg|பனைமரத் தண்டு
Image:Tree I IMG 1497.jpg|[[மேற்கு வங்காளம்]]
Image:Leaves & Rufous Treepie I IMG 7800.jpg|<small>ஆசியப்பனை, [[கொல்கத்தா]]. </small>
Image:FRUIT, LEAVES & BAYA's NESTS I IMG 5108.jpg| [[கொல்கத்தா]].
File:Tree, palm tree top.jpg|[[சென்னை]]
File:Tree, palm tree young.jpg|[[சென்னை]]
Image:Palmyrah fruit sweets.jpg| [[பனங்காய்ப் பணியாரம்]]
Image:Séléki-Landscape.JPG|ஆப்பிரிக்கப் பனை
Image:Séléki-Mango.JPG|ஆப்பிரிக்கப் பனை
Image:Borassus aethiopum 0018.jpg|ஆப்பிரிக்கப் பனை
Image:Borassus aethiopum 0012.jpg|ஆப்பிரிக்கப் பனம்பழம்
Image:Borassus aethiopum seeds.jpg|<small>ஆப்பிரிக்கப் பனை விதை</small>
Image:Borassus aethiopum 0099.jpg|ஆப்பிரிக்கப் பனம்பழம்
Image:Borassus aethiopum 0049.jpg|ஆப்பிரிக்கப் பனை
File:Borassus ake-assii MS 1315.JPG|பனம்பழம்
File:GntTaatiFruit.jpg|[[நுங்கு]]கள், [[ஆந்திரா]]
படிமம்:Toddy fresh&bubbling.jpg|பனங்[[கள்ளு|கள்]], [[ஆந்திரா]].
படிமம்:Root.jpg|<small>கிளைப்பனை,[[வல்லிபுரம்]]</small>
File:Palmyra fruit.jpg|பனம் பழங்கள்
File:Aerial view of palmyra tubers.jpg|பனங்கிழங்கு
</gallery>
"https://ta.wikipedia.org/wiki/பனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது