மகா சிவராத்திரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''மகா சிவராத்திரி''' இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம் வருடந்தோறும் [[மாசி|மாசி மாதத்தில்]] வரும் தேய்பிறைச்கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும். இதன் நோன்பு முறைகளைக் கூறும் நூல் [[மகா சிவராத்திரி கற்பம்]] என்னும் சிறிய நூல்.
== சிவராத்திரி விரத வகைகள் ==
சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும்.
# மகாசிவராத்திரி
# யோகசிவராத்திரி
# நித்திய சிவராத்திரி
# பட்ஷிய சிவராத்திரி
# மாத சிவராத்திரி
# பட்ஷியபட்ச சிவராத்திரி
# யோக சிவராத்திரி
# மகா சிவராத்திரி
 
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/மகா_சிவராத்திரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது