வீச்சு, எதிருரு மற்றும் முன்னுரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
அடிப்படைக்கணிதக்கட்டுரைகளில் இன்னொன்று
 
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
சி தோழமைப்படுத்தப்பட்ட = உறவுண்டாக்கப்பட்ட
வரிசை 5:
<math>f\colon A\rightarrow B</math> என்ற சார்பை நோக்குக.
 
:<math>f</math> வழியாக A யிலுள்ள ஒவ்வொரு <math>x</math> க்கும் அதன் '''எதிருரு''' என்பது, <math>B</math> இல் <math>f</math> இனால் <math>x</math> உடன் தனிப்படியாகத்தனிப்படியாக உறவுண்டாக்கப்பட்ட தோழமைப்படுத்தப்பட்ட (associated) ஒரு உறுப்பு. அது <math>f(x)</math> என்ற குறியீட்டினால் குறிக்கப்படும்.
 
:<math>f(A) := \{ f(x) \mid x \in A\}</math> என்ற கணத்திற்கு <math>f</math> இன் '''வீச்சு''' என்று பெயர்.இதையே <math>f</math> இன் '''எதிருரு''' (Image) என்றும் சொல்வதுண்டு. அதனாலேயே <math>Im(f)</math> என்ற குறியீடும் பழக்கத்திலிருக்கிறது. எனினும் இந்தக்குறியீட்டை கவனமாகப் பயன்படுத்தவேண்டும். ஏனென்றால் சில பழைய நூல்களில் <math>Im(f)</math> என்ற குறியீடு <math>f</math> இன் [[இணையரசு (கணிதம்)|இணையரசை]]க் குறித்தது.
"https://ta.wikipedia.org/wiki/வீச்சு,_எதிருரு_மற்றும்_முன்னுரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது