மலாலா யூசப்சையி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி JayarathinaAWB BOTஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Infobox person
|name = மலாலா யூசப்சையி
|native_name = ملاله یوسفزۍ
|image =
|captionimage = Malala.jpg
|birth_dateimage_size = 1997250px
|successor =
|birth_place = மிங்கோரா, [[பாக்கித்தான்]]
|birth_date = {{birth date and age|1997|7|12|df=y}}
|religion = இசுலாம்
|birth_place = மிங்கோரா, [[வடமேற்கு எல்லைப்புற மாகாணம்]], [[பாக்கித்தான்]]
|religion = [[சுன்னி இசுலாம்]]
|nationality = பாக்கித்தானியர்
|imageparty =
|occupation = [[பெண்களின் உரிமைகள்]], [[கல்வி]], [[வலைப்பதிவு|வலைப்பதிவர்]]
|awards =
|ethnicity = [[பஷ்தூன் மக்கள்|பஷ்தூன் ]]<ref name="Ali"/>
|relatives = [[Ziauddin Yousafzai]] (தந்தை)
|known for = [[தாலிபான்|தாலிபானின்]] கொலை முயற்சி
}}
 
'''மலாலா யோசப்சையி''' (ஆங்கிலம்: பாசுதூ: ملاله یوسفزۍ‎, பிறப்பு 1997) என்பவர் [[பாகிசுத்தான்]] நாட்டின் [[வடமேற்கு எல்லைப்புற மாகாணம்|வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில்]] உள்ள மிங்கோரா எனும் சிற்றூரில் வசிக்கும் ஒரு மாணவி ஆவார். இவர் பெண்கள் உரிமைகள் தொடர்பான செயற்பாடுகளுக்காக அறியப்படுகிறார். இவர் வசிக்கும் பகுதியில் பெண்கள் பாடசாலை செல்வதற்கான [[தாலிபான்|தாலிபானின்]] தடையை மீறி இவர் பள்ளி சென்றுவந்தார். 2009இல் ஆண்டிலேயே இவரது [[பி.பி.சி.|பி.பி.சி]]யின் [[உருது]] வலைப்பதிவு ஊடாக தானும் தனது ஊரும் [[பாக்கித்தானின் டெகரிக்-இ-தாலிபான்|பாக்கித்தானிய தாலிபானால்]] எவ்வாறு கட்டுப்படுத்தப்பட முயற்சி செய்யப்படுகிறது என்று விவரித்து வந்தார்.<ref>{{Cite news|url=http://news.bbc.co.uk/2/hi/south_asia/7834402.stm|title=Diary of a Pakistani schoolgirl|publisher=BBC News|date=19 January 2009}}</ref><ref>{{Cite news|url=http://www.bbc.co.uk/news/world-asia-15879282|title=Pakistani girl, 13, praised for blog under Taliban|publisher=BBC News|date=24 Nov. 2011}}</ref> இருப்பினும் புனைபெயரில் எழுதிவந்தமையால் இவரது அடையாளம் தெரியாதிருந்தது. அண்மையில் தொலைக்காட்சி நேர்முகமொன்றில் நேரடியாக தோன்றியதிலிருந்து பரவலா அறியப்பட்டதுடன் பழைமைவாத தாலிபான்களின் இலக்கிற்கும் ஆளானார். பல விருதுகளைப் பெற்ற மலாலாவிற்கு பாக்கித்தானின் முதல் அமைதிப் பரிசும் வழங்கப்பட்டது.
 
"https://ta.wikipedia.org/wiki/மலாலா_யூசப்சையி" இலிருந்து மீள்விக்கப்பட்டது