அமரகோசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎நூலின் அமைப்பு: ==உட்பிரிவுகள்==
வரிசை 6:
#துவிதிய காண்டம் – 5827 சொற்கள்
#திருதிய காண்டம் – 3288 சொற்கள்
 
===உட்பிரிவுகள்===
ஒவ்வொரு காண்டமும், பல உட்பிரிவுகளாக ([[வர்க்கம்|வர்க்கங்கள்]]) பிரித்துத் தொகுக்கப் பட்டுள்ளது.
* ஸ்வர்க³ வர்க்கம் (ஸ்வர்கத்தில் இருப்பவற்றின் பெயர்கள்)
* வ்யோம வர்க்கம் (ஆகாயம்)
* தி³க்³ வர்க்கம் (திசைகள்)
* காலவர்க்கம் (காலம்)
* தீ⁴ வர்க்கம் (அறிவு/ஞானம்)
* சப்த வர்க்கம் (ஓசை, இசை)
* நாட்ய வர்க்கம் (நாடகம்)
* பாதாளபோகி வர்க்கம் (பாதாள உலகம்)
* நரக வர்க்கம் (நரகம்)
* வாரி வர்க்கம் (நீர்)
* பூமி வர்க்கம் (பூமி)
* புரவர்க்கம் (நகரங்கள், ஊர்கள்)
* சைல வர்க்கம் (மலைகள்)
* வநௌஷதி வர்க்கம் (காடு, மூலிகைகள்)
* சிம்ஹ வர்க்கம் (மிருகங்கள்)
* மனுஷ்ய வர்க்கம் (மனிதர்கள்)
* பிரம்ம வர்க்கம் (மனிதர்கள்)
* க்ஷத்ரிய வர்க்கம் (மனிதர்கள்)
* வைஸ்ய வர்க்கம் (மனிதர்கள்)
* சூத்ர வர்க்கம் (மனிதர்கள்)
* விசேஷ்யநிக்ன வர்க்கம்
* சம்கீர்ணவர்க்கம் (மற்றவை)
* நாநார்த்த வர்க்கம் (ஒரே சொல்லுக்கு ஈடான பல சொற்கள்)
* அவ்யய வர்க்கம்
* லிங்காதி சங்கிரக வர்க்கம் (ஆண்பால்/பெண்பால்)
 
[[பகுப்பு:அகராதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அமரகோசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது