அமரகோசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
 
==நூலின் அமைப்பு==
அமரகோசம் என்ற இந்நூலானது, [[வடமொழி]]யில் 'அனுஷ்டுப்' [[சந்தம் (ஒலி)|சந்தத்தில்]] இயற்றப் பட்டுள்ளது. மொத்தம் 1608 ஸ்லோக வரிகள் உள்ளன. அவ்வரிகள் மொத்தமாக, 11580 சொற்களால் உருவாக்கப் பட்டுள்ளன. இந்நூலின், ஒரு சொல்லை எடுத்தால் அதற்கு ஈடான வேறு பல சொற்களையும் (synonyms – பர்யாய சப்தம்), ஒரு சொல்லுக்குரிய பல்வேறு பொருட்களையும் (நாநார்த்த சப்தம்) தருவது, இதன் சிறப்பாக கருதப்படுகிறது. இவற்றில் திரும்ப திரும்ப இடம்பெற்ற சொற்களைத் தவிர்த்தாலும், மொத்தம் 9031 சொற்கள் உள்ளன. இந்நூல் மூன்று பிரிவுகளாகப் ([[காண்டம்|காண்டங்கள்]]) பிரிக்கப்பட்டுள்ளன.
#பிரதம காண்டம் – 2465 சொற்கள்
#துவிதிய காண்டம் – 5827 சொற்கள்
"https://ta.wikipedia.org/wiki/அமரகோசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது