தீநுண்மி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
| name = தீ நுண்மம்
| image =Human_Immunodeficency_Virus_-_stylized_rendering.jpg
| image_caption =[[ஹெச்எச். ஐ. வி]] தீநுண்மம்]]
| virus_group = I–VII
| subdivision_ranks = Groups
வரிசை 17:
'''தீ நுண்மம்''' அல்லது நச்சுயிரி, அல்லது நச்சுநுண்மம், அல்லது '''வைரசு''' (''virus'') என்பது உயிரினங்களில் [[நோய்|நோயை]] உண்டாக்கும் சிறு துகள்களைக் குறிக்கும். தீ நுண்மங்கள் [[கட்டுப்பட்ட கலத்துள் உயிருறிஞ்சி]] வகையைச் சேர்ந்தவை. தீ நுண்மங்களிடம் இனப்பெருக்கம் செய்வதற்கான கல [[நுண்ணுறுப்பு]] கட்டமைப்பும் இல்லாததால், அவற்றால் தாமாக [[இனப்பெருக்கம்]] செய்ய முடியாது. இன்னொரு [[உயிரினம்|உயிரினத்தின்]] உயிரணுக்களைத் தாக்கி அந்த [[உயிரணு]]க்களைத் தம் கட்டுக்குள் கொண்டு வந்து தான் இனப்பெருக்கம் செய்ய முடியும். வைரசு என்ற சொல் [[மெய்க்கருவுயிரி]]யைத் தாக்கும் துகள்களைக் குறிக்கும். [[நிலைக்கருவிலி]]களைத் தாக்கும் துகள்களை [[நுண்ணுயிர் தின்னி]] என்று அழைக்கிறோம்.
 
== அமைப்பு: ==
 
வைரசு என்ற [[இலத்தீன்]] சொல்லுக்கு நஞ்சு, நச்சுப்பொருள் என்று பொருள். வைரசுகளை ஒரு வாழும் உயிரினம் என சொல்ல முடியாது, ஏனெனில் இவை வெளிப்புறத்தில் இருக்கும் வரை ஓர் உயிரற்ற பொருளாகவே (''inert'') இருக்கும், ஆனால் தக்கவோர் [[உயிரினம்|உயிரினத்தின்]] உள்ளே புகுந்தவுடன் பல்கிப் பெருகும் தன்மை உடையது. பொதுவாக அனைத்து தீ நுண்மங்களும் (வைரசுகளும்) ஒரு [[மரபணு]] பொருளையும் ([[டி.என்.ஏ]] அல்லது [[ஆர்.என்.ஏ]] ) அதனைச் சுற்றி [[உறை புரதம்|உறை புரதத்தால்]] (''coat protein'') ஒரு கூடும் (''capsid protein'') உள்ளதாக இருக்கும். சில தீநுண்மங்களில் முள் (''Spikes'') போன்ற அமைப்பும் உள்ளன. இவை [[கிளைக்கோ புரதம்|கிளைக்கோ புரதங்களாக]] ஆக்கப்பட்டு இருக்கும்.
வரிசை 24:
 
தீநுண்மங்கள் [[பூச்சி]]களாலும் (இவை பரப்பி என்னும் பொருள் கொண்ட [[நோய்க்காவி]] என அழைக்கப்படும்), [[காற்று|காற்றின்]], [[நீர்]], [[குருதி]]ப் பரிமாற்றம் மூலம் பரவும். ஆட்கொல்லி நோயான [[எயிட்ஸ்]] மற்றும் பாதுகாப்பற்ற உடல் உறவு, தூய்மை இல்லாத ஊசிகள் மூலமும் பரவுகிறது. [[வெறி நாய்க்கடி நோய்]] ([[ராபீசு]]) [[நாய்]], [[பூனை]]கள் சில நேரங்களில் [[எலி]]கள் மூலமும் பரவ வாய்ப்புள்ளது. அண்மையில் [[வவ்வால்]]கள் மூலமும் ராபீசு பரவ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 
----
 
== வகைப்பாட்டியல் ==
"https://ta.wikipedia.org/wiki/தீநுண்மி" இலிருந்து மீள்விக்கப்பட்டது