நான்காம் ஏட்ரியன் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 17:
|other=ஹேட்ரியன்}}
 
'''நான்காம் ஹேட்ரியன்''' என்பவர் 4 டிசம்பர் 1154 முதல் 1159இல் தனது இறப்புவரை [[கத்தோலிக்க திருச்சபை]]யின் [[திருத்தந்தை]]யாக இருந்தவராவார். இவரின் இயற்பெயர் நிக்கோலாஸ் பிரேக்ஸ்பியர் ஆகும்.
அதிரினின் இயற்பெயர் நிக்கோலாஸ் பிரேக்ஸ்பியர். இங்கிலாந்தில் 1100-ம் ஆண்டில் பிறந்தவர். இளம் வயதில் கல்வி கற்பதற்காக ஆர்லஸ் சென்றார். படித்து முடித்ததும் அவிக்னோன் அருகிலிருக்கும் புனித ரூபஸ் துறவிகள் சபையில் சேர்ந்தார். ஒரு துறவியாக உரோமைக்கு சென்றபோது பாப்பு முன்றாம் யூஜின் இவரை கர்தினால் ஆயராக 1146-ல் நியமித்தார்.
 
 
 
==வாழ்கைச் சுறுக்கம்==
அதிரினின் இயற்பெயர் நிக்கோலாஸ் பிரேக்ஸ்பியர். இங்கிலாந்தில் 1100-ம் ஆண்டில் பிறந்தவர்.பிறந்த இவர், இளம் வயதில் கல்வி கற்பதற்காக ஆர்லஸ் சென்றார். படித்து முடித்ததும் அவிக்னோன் அருகிலிருக்கும் புனித ரூபஸ் துறவிகள் சபையில் சேர்ந்தார். ஒரு துறவியாக உரோமைக்கு சென்றபோது பாப்பு முன்றாம் யூஜின் இவரை கர்தினால் ஆயராக 1146-ல் நியமித்தார்.
1154 டிசம்பர் 4-ல் இவர் பாப்புவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மறுநாள் திருநிலைப்படுத்தப்பட்ட போது, நான்காம் அதிரியான் என்ற பெயர் சூடிக்கொண்டார். இவருடைய பணிகாலம் மலர்ப்படுக்கையாக இருக்கவில்லை. சிசிலி நாட்டு அரசன் வில்லியம், வெளிப்படையாகவே எதிர்ப்புத் தெரிவித்துக்கொண்டிருந்தான். காம்பெக்னாவிலுள்ள் குறுநில அதிபர்கள் அவர்களுக்குள் சண்டையிட்டதோடு நின்று விடாமல், பாப்புடனும் மல்லுக்குநின்றனர். திருத்தூர்களின் கல்லறைகளை த்ரிசிக்க, வந்த திருப்பயணிகளையும் கொள்ளையடித்தனர்.
பிரெசியாவின் ஆர்னால்டு தலைமையில் உரோமைக்குடிமக்களும் வன்முறையில் ஈடுபட்டனர். 1155 ஜனவரியில் கர்தினால் ஜெரார்டஸ் தனது இல்லம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவர் தாக்கப்பட்டார் படுகாயமடைந்தார். உடனடியாக உரோமையில் தடை உத்தரவுபோட்டுவிட்டு, விட்டர்போ சென்றுவிட்டார் பாப்பு.
வரி 27 ⟶ 32:
பாப்பு அதிரியான் 1159 செப்டம்பர் முதல் நாளில் இறைபதம் சேர்ந்தார்
 
{{s-start}}
{{s-bef|before=[[நான்காம் அனஸ்தாசியுஸ் (திருத்தந்தை)|நான்காம் அனஸ்தாசியுஸ்]]}}
{{s-ttl|title=[[திருத்தந்தை]]|years=1144–45}}
{{s-aft|after=[[மூன்றாம் அலெக்சாண்டர் (திருத்தந்தை)|மூன்றாம் அலெக்சாண்டர்]]}}
{{end}}
{{popes}}
"https://ta.wikipedia.org/wiki/நான்காம்_ஏட்ரியன்_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது