பேச்சு:மாறுபட்ட தொடக்கக் கல்வித் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
 
இக்கட்டுரை சர்ச்சைக்குரிய விசயமென்பதால், கவனமாக அரசு ஆவணங்கள் அக்கால செய்தி ஏடுகள் போன்றவற்றை சான்றாகக் கொண்டு உள்ளடக்கங்களைச் சேருங்கள். இக்கட்டுரையினையும், இதன் மூலமான ஆங்கில விக்கிக் கட்டுரையினையும் மிகக்கவனமாக இம்முறையில் உருவாக்கியுள்ளேன். ஆதரவாளர் / எதிர்ப்பாளர்கள், பொதுமேடை விவாதக்களங்கள், நடுநிலையின்றி சார்போடு சொல்லும் தளங்களை அடிப்படையாகக் கொண்டு தகவல்களைச் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டுகிறேன். இக்கால ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் தங்கள் வலைத்தளங்களில் “அப்போது இப்படி நடந்தது இப்படி நடந்தது இது தான் உண்மை” என்று எழுதுவதை ஆதாரமாகக் கொண்டு எதனையும் சேர்க்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் அத்தகைய தளங்கள் தங்கள் தரப்பினை நியாயப்படுத்தியும் தங்களுக்குப் பிடிக்காத வரலாற்றுச் சாய்வை நியாயப்படுத்துவதையுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகின்றன.. --[[பயனர்:Sodabottle|சோடாபாட்டில்]]<sup>[[பயனர் பேச்சு:Sodabottle|உரையாடுக]]</sup> 04:04, 13 அக்டோபர் 2013 (UTC)
: இத்திட்டம் தொடர்பாக தவறான வதந்தி பரப்பப்பட்டது என்று வெளியான மறுதரப்புச் செய்தியையும் இணைத்தால் படிப்பவர்களுக்கு இன்னும் தெளிவாக இருக்கும். படிப்பவர்களுக்கும் இதைப் பற்றி இன்னும் அறியத் தூண்டும். ஜூன் 16 அன்று வெளியான தினமலர் வாரமலரின் 8 மற்றும் 9 ஆம் பக்கத்தில் இது தொடர்பாக செய்தி வெளிவந்துள்ளது. இந்தச் [http://www.dinamalar.com/E-malar.asp?ncat=25&showfrom=06/16/13#top சுட்டியைப் ] பாருங்கள். நன்றி. [[பயனர்:Balurbala|ஆர்.பாலா]] ([[பயனர் பேச்சு:Balurbala|பேச்சு]]) 11:23, 13 அக்டோபர் 2013 (UTC)
Return to "மாறுபட்ட தொடக்கக் கல்வித் திட்டம்" page.