தொலைத்தொடர்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: Migrating 80 interwiki links, now provided by Wikidata on d:q418 (translate me)
சி திருத்தம்
வரிசை 1:
'''தொலைத் தொடர்பு''' (Telecommunication) என்பது ஒரு தகவலை ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு, இருவழித் தொடர்பு உட்படக், கடத்துகின்ற ஒரு நுட்பமாகும். தொலைத் தொடர்பு என்றபதம், [[வானொலி]], [[தந்தி]], [[தொலைபேசி]], [[தொலைக்காட்சி]], தரவுத் தொடர்பு, [[கணினி வலையமைப்பு]] போன்ற எல்லாத் தொலைதூரத் தொடர்புகளையும் உள்ளடக்குகின்றது.
 
தொலைத்தொடர்பு முறைமையொன்றின் மூலகங்களாவன, [[பரப்பி]], ஒரு ஊடகம் (கம்பி) மற்றும் ஒரு [[சனல்]] மற்றும் ஒரு [[வாங்கி]] என்பனவாகும். பரப்பியென்பது ஒரு தகவலை, "சமிக்ஞை" எனப்படும் பௌதீகத் தோற்றப்பாடாக உருமாற்றுகின்ற அல்லது குறியீடாக்குகின்ற கருவியொன்றாகும். பரப்புகின்ற ஊடகம், அதன் பௌதீக இயல்பு காரணமாக, பரப்பியிலிருந்து வாங்கிக்குக் கடத்தப்படும் சமிக்ஞைகளில் மாற்றத்தையோ அல்லது தரக்குறைவையோ ஏற்படுத்துகின்றன. இந்தத் தரக்குறைபாட்டு எல்லைகளுக்கு உட்பட்டு, சமிக்ஞைகளை மீண்டும் உரிய வடிவத்தில் தகவல்களாக மாற்றும் வல்லமைகொண்ட பொறிமுறை பரப்பிகளில் உண்டு. சில சந்தர்ப்பங்களில் இறுதி "வாங்கி"யானது மனிதர்களுடைய [[கண்]]ணாகவோ அல்லது [[காது|காதா]]கவோ இருக்கக்கூடும். (வேறு சில சந்தர்ப்பங்களில் கண், [[காது]] தவிர்ந்த ஏனைய புலன்கள்கூட இப்பணியைச் செய்கின்றன). இவ்வேளைகளில் தகவல்களை மீள்வித்தல் [[மூளை]]யிலேயே நடைபெறுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/தொலைத்தொடர்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது