வடலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
வரிசை 28:
==போக்குவரத்து==
வடலூர் [[சென்னை]]-[[கும்பகோணம்]] சாலையும், [[கடலூர்]]-[[சேலம்]] சாலையும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளதால் சென்னை, காஞ்சிபுரம், திருவண்னாமலை, விழுப்புரம் போன்ற ஊர்களிலிருந்து வடலூர் வழியாக தஞ்சை, கும்பகோணம், சிதம்பரம், மயிலாடுதுறை, காட்டுமன்னார் கோயில் ஆகிய ஊர்களுக்கு பேருந்து வசதி உள்ளது. அதே போல் கடலூரிலிருந்து திருச்சி, சேலம், மேட்டூர் ஆகிய ஊர்களுக்கும் வடலூர் வழியாக பேருந்து வசதி உண்டு. வடலூரில் தொடர்வண்டி நிலையமும் உள்ளது. கடலூர்-சேலம், கடலூர்-திருச்சி மார்க்கத்தில் தொடர்வண்டி செல்கிறது.
 
கோயில்கள்
இராமலிங்க அடிகளால் வடலூரில் 25.1.1872 ல் சத்தியஞான சபை அமைக்கப்பட்டது.இறைவன்
ஜோதி வடிவானவன் என்ற கொள்கையுடைய வள்ளலார் தை மாத பூச நட்சத்திரத்தில் விழா எடுத்து
மக்களுக்கு ஜோதி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தார்.மற்ற ஒவ்வொரு மாத பூச நட்சத்திரத்திலும்
ஜோதி தரிசனம் காண்பிக்கப் படுகிறது.அன்று ஏராளமான ம்க்கள் அன்னதானம் செய்வார்கள்.
2.பிடாரி அம்மன்.
வடலூர் பேரூராட்சிக்குட்பட்ட சேராக்குப்பம் மக்கள் அய்யனேரி கரையில் பிடாரி அம்மனுக்கு
கோயில் கட்டியுள்ளனர். பிடாரி அம்மனை செல்லியம்மன் எனவும் அழைக்கின்றனர்.பிடாரி அம்மன் கோயி
லுக்கு அருகில் ஐயனார் கோயிலும் உள்ளது.
 
3.கன்னிகோயில்-பச்சை வாழியம்மன்.
ஆபத்தாரணபுரம் கிராமத்திற்கு வடகிழக்கில் ஒரு கி.மீ. தொலைவில் பச்சை வாழியம்மன் கோயில் உள்ளது.இநத அம்மன் கிராம மக்களின் காவல் தெய்வமாகவும்,குலதெவமாகவும் இருந்து
வருகிறாள்.
 
கல்வி நிறுவனங்கள்.
வடலூரில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளன.
1.அரசு உயர்நிலைப்பள்ளி,ஆபத்தாரணபுரம்.
2.அரசு மேல்நிலைப்பள்ளி,புதுநகர்.
3.அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி,நெய்வேலி சாலை,வடலூர்.
4.அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம்,நெய்வேலி சாலை,வடலூர்.
5.எஸ்.டி.ஈடன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி,சிதம்பரம் சாலை, வடலூர்.
6.எஸ்.டி.சியான் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி,சிதம்பரம்சாலை,வடலூர்.
7.தம்புசாமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி'ஆபத்தாராண புரம்.
8.குருகுலம் மேல்நிலைப்பள்ளி ,நெய்வேலி சாலை, வடலூர்.
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வடலூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது