பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tamil23 (பேச்சு | பங்களிப்புகள்)
Tamil23 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 5:
| image = [[படிமம்:Prabhakaran Thamizhar Ezhuchiyin Vadivam.jpg|200px]]
| image_caption = பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம்
| author = [[பழ. நெடுமாறன்]]
| illustrator =
| cover_artist =
வரிசை 17:
| english_pub_date =
}}
'''பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம்''' எனும் நூல் பழ. நெடுமாறனினால் எழுதப்பட்டு 2012 இல் வெளியிடப்பட்டது. இந்நூல் வெறுமனே [[வேலுப்பிள்ளை பிரபாகரன்|பிரபாகரனது]] வாழ்க்கை வரலாற்றை மட்டும் விபரிக்காது, பிரபாகரன் எப்படி போராளியாக உருவெடுக்கிறார் என்பதை விளக்குகிறது. ஒரு தலைவன் எப்படி உருவாகிறான் என்பதை உருவகப்படுத்தும் புத்தகங்களில் ஒன்றான ஹென்றி வோல்கவ் எழுதிய "மார்க்ஸ் பிறந்தார்" எனும் புத்தகம்<ref>[http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=19671 பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம் (விகடன்)]</ref> மற்றும் அமெரிக்க கம்யூனிஸ்டான ஜான் ரீட் எழுதிய "10 நாட்கள்" ஆகிய புத்தகங்களுடன் இது ஒப்பிடப்படுகின்றது.<ref>[https://www.nhm.in/shop/100-00-0000-373-8.html பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் (New Horizon Media Pvt Ltd)]</ref>
 
==மேற்கோள்==