பில்வாரா மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[Image:Map rajasthan dist num blank.png|thumb|right|400px|10 ஆம் எண் பில்வாரா மாவட்டம் ஆகும்]]
'''பில்வாரா மாவட்டம்''' (Bhilwara) மாவட்டம் [[இந்தியா]]வின் [[ராஜஸ்தான்]] மாநிலத்தில் அமைந்துள்ள மாவட்டம் ஆகும். பில்வாரா நகரம் இம்மாவட்டத்தின் தலைநகர் ஆகும்.
 
==அமைப்பு==
இம்மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 10,455 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இம்மாவட்டம் கைத்தறி ஆலைகளுக்குப் பெயர் பெற்றது.மேலும் இம்மாவட்டம் 7 துணை மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/பில்வாரா_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது