எக்ஸ்எம்எம்-நியூட்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 31:
| website = http://xmm.esac.esa.int <br>http://xmm.sonoma.edu/
}}
'''எக்ஸ்எம்எம்-நியூட்டன்''' (''XMM-Newton''), அல்லது '''எக்சு-கதிர் பலகண்ணாடி திட்டம் - நியூட்டன்''' (''X-ray Multi-Mirror Mission - Newton'') என்பது சுற்றுப் பாதையில் சுழலும் ஒரு [[எக்சு-கதிர்]] வான் ஆய்வுக்கூடம் ஆகும். ஆரியான் 5 ராக்கட் ஒன்றின் மூலம் 1999 டிசம்பர் இல் [[ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்]] (ESA) இதனை ஏவியது. இந்த [[செயற்கைக்கோள்]] சர் [[ஐசாக் நியூட்டன்|ஐசாக் நியூட்டனை]] சிறப்பிக்கும் பொருட்டு அவருடைய பெயரால் அழைக்கப்படுகிறது.
 
ஆரம்பத்தில் இது மிகை உற்பத்தி எக்ஸ்ரே நிறமாலை திட்டம் (High Throughput X-ray Spectroscopy Mission) என்று அழைக்கப்பட்டது. 40° இல் ஒரு விசித்திரமான 48 மணி நீள்வட்டப் பாதையில் இது நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதன் [[சுற்றுப்பாதை வீச்சு|புவிச்சேய்மைநிலை]] (apogee) சுமார் 114,000 கிமீ (71,000 மைல்) ஆகவும் [[சுற்றுப்பாதை வீச்சு|அண்மைப்புள்ளி]] (perigee) வெறும் 7000 கிமீ (4,300 மைல்) ஆகவும் உள்ளது.
 
[[பகுப்பு:ஐரோப்பிய விண்வெளித் திட்டங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/எக்ஸ்எம்எம்-நியூட்டன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது