யாழ்ப்பாண மருத்துவமனைப் படுகொலைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: பகுப்பு:இலங்கையில் பொதுமக்கள் படுகொலைகள் ஐ மாற்றுகின்றது |
No edit summary |
||
வரிசை 17:
| weapons = துப்பாக்கிகள், கிரனைட்டுகள்
}}
'''யாழ்ப்பாண மருத்துவமனைப் படுகொலைகள்''' [[ஈழப்போர்|ஈழப்போரின்]] போது [[1987]] [[அக்டோபர் 21]]-[[அக்டோபர் 22|22]] ஆம் நாட்களில் இடம்பெற்றது. [[இலங்கை]]யின் வடபகுதியில் [[யாழ்ப்பாண நகரம்|யாழ்ப்பாண]] நகரில் அமைந்துள்ள [[
==தாக்குதல்==
யாழ்ப்பாண மருத்துவமனை (யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை, அல்லது யாழ்ப்பாணப் பொது வைத்தியசாலை) இலங்கையின் வட மாகாணத்தில் மக்கள் அடர்ந்து வாழும் [[யாழ்ப்பாணக் குடாநாடு|யாழ்ப்பாணக் குடாநாட்டு]] மக்களுக்கு அடிப்படை மற்றும் உயர்தர மருத்துவ வசதிகளை வழங்கும் ஒரேயொரு மருத்துவமனை ஆகும். இது யாழ்ப்பாண நகர மத்தியில் அமைந்துள்ளது. ஈழப்போர்க் காலம் முழுவதும் இப்பகுதி போரில் ஈடுபடுபவர்கள் அணுகாத வண்ணம் பாதுகாக்கப்பட்ட ஒரு மருத்துவமனையாக இயங்கி வந்தது. விடுதலைப் புலிகளுக்கும், இந்திய அமைதிப் படையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதை அடுத்து, [[யாழ்ப்பாணம்|யாழ் நகரை]] இந்திய இராணுவம் கைப்பற்றும் என்ற அச்சம் நிலவியது. இதனால் மருத்துவமனையின் ஊழியர்கள் சிலர் அச்சத்தில் பணிக்குச் செல்லத் தயக்கமடைந்த நிலையிலும் பலர் தமது கடமைகளுக்குச் சென்றிருந்தனர். 1987 அக்டோபர் 21 [[தீபாவளி]] விடுமுறை நாளாகும். அன்றும் முதல் நாட்களிலும் குடாநாட்டின் பல்வேறு பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற இந்திய இராணுவத்தினரின் ஏவுகணை வீச்சுகளில் இறந்த 70 இற்கும் அதிகமான பொதுமக்களின் இறந்த உடல்கள் மருத்துவமனையின் [[பிணவறை]]யில் வைக்கப்பட்டிருந்தன.<ref name=UTHR>{{Cite document | last1 = Hoole | first1 = Ranjan | author1-link = Ranjan Hoole | last2 = Thiranagama | first2 = Ranjani | author2-link = Ranjani Thiranagama | title = The Broken Palmyra, the Tamil Crisis in Sri Lanka, An Inside Account | publisher = The Sri Lanka Studies Institute | year = 1992 | id = ASIN: B000OGS3MW | pages = 265–71}}</ref>
(தொடரும்)
==மேற்கோள்கள்==
{{Reflist}}
வரி 26 ⟶ 30:
*[http://www.tamilnet.com/pic.html?path=/img/publish/2005/10/JH1021_01.jpg&width=640&height=480&caption= Pictures of the murdered staff members]
[[பகுப்பு:இலங்கையில் பொதுமக்கள் படுகொலைகள்]]
[[பகுப்பு:இலங்கையில் தமிழர்கள் படுகொலைகள்]]
[[பகுப்பு:1987 நிகழ்வுகள்]]
|