"கிரியை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

616 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
 
திருமலர்கள், திருமஞ்சனம் முதலியவற்றால் ஒப்பனை, தூபம், தீபம், உபசாரங்களை ஏற்படுத்தல், வலம்செய்தல், பணிதல் தோத்திரம் என்பவற்றைச் செய்து வேண்டி நிற்றல்(பிரார்த்தனை) என்னும் இவ்வகைத் தொண்டே கிரியையாகும்.
 
==கிரியையின் வகைகள்==
* கிரியையிற் [[சரியை]] - பூசைப் பொருட்களைத் திரட்டல்.
 
* கிரியையிற் [[கிரியை]] - புறத்தில் பூசித்தல்.
 
* கிரியையில் [[யோகம்]] - அகத்தில் பூசித்தல்.
 
* கிரியையில் [[ஞானம்]] - மேற்கூறிய கிரியைகளால் ஓர் அனுபவம் வாய்க்கப் பெறுதல்.
 
==கிரியைநெறியில் நின்று முத்தி பெற்றவர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1529203" இருந்து மீள்விக்கப்பட்டது