கண்டத்தில் வர்கீசு மாப்பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
உரை திருத்தம்
வரிசை 4:
இவர் [[பத்தனந்திட்டா]] மாவட்டத்தில் [[திருவல்லா]]வில், ”நிரணத்து கறுத்தநல்லூர் ஈப்பன்”, ”அயிரூர் சிறுகரை குடும்பத்தில் எசாறாம்மை” ஆகியோர்க்கு மகனாகப் பிறந்தார். ஆங்கிளிக்கன் சபை நடத்திய தோலச்சேரி பளியில் சேர்ந்து, ஆங்கிலம் கற்றார். பின்னர், கோட்டயத்து சி.எம்.எச் பள்ளியில் பயின்றார். திருவனந்தபுரத்து இன்டர்மீடியட்டரியில் படித்தார். வில்வவட்டத்து ராகவன் நம்பியாரிடம் சமசுகிருதம் பயின்றார். 1881 சனவரி 1 ல் கொச்சியில் [[தேவ்ஜி பீம்ஜி|தேவ்ஜி பீம்ஜி]] என்ற குஜராத்துகாரர் தொடங்கிய [[கேரளமித்ரம்]] வார இதழின் ஆசிரியராக இரண்டு ஆண்டுகள் இருந்தார். 1884ல் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியில் சேர்ந்தார்.
 
1888 மார்ச்சு 14-ல், [[மலையாள மனோரmaaமனோரமா]] என்ற பெயரில் இதழைத் தொடங்கினார்.
 
மலையாள எழுத்துகளில், சந்திரக்கலை என்ற எழுத்ததை (தமிழில் உள்ள புள்ளிக்கு நிகரானது) பயன்பாட்டிற்கு கொண்டுவந்தவர் இவரே.
வரிசை 13:
*விசுமயஜனனம் பத்துவர்த்தம்
*யோஷாபூஷணம்
*கீர்த்தனமாலை
*கீர்த்தனமால
*எபிராயக்குட்டி
*இஷ்டசகதரீ விலாபம்
வரிசை 20:
<references/>
 
[[பகுப்பு:இதழாளர்கள்இதழியலாளர்கள்]]
[[பகுப்பு:1857 பிறப்புகள்]]
[[பகுப்பு:1904 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கண்டத்தில்_வர்கீசு_மாப்பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது