கெட்டிசுபெர்க்கு, பென்சில்வேனியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வரலாறு: *விரிவாக்கம்*
→‎வரலாறு: *திருத்தம்*
வரிசை 91:
இங்கு நடைபெற்ற சண்டையின் ஐம்பதாவதாண்டு விழா 1913இல் கொண்டாடப்பட்டது. சூலை 3, 1938இல் 75ஆம் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்ட அமெரிக்கக் குடியரசுத் தலைவர் [ [[பிராங்க்ளின் ரூசவெல்ட்| பிராங்க்ளின் டெலனோ ரூசவெல்ட்டு]] 250,000 பார்வையாளர்கள் முன்னிலையில் "மங்கா ஒளி அமைதி நினைவகத்தை" திறந்து வைத்தார்.
 
மற்றொரு அமெரிக்கக் குடியரசுத் தலைவரான [[டுவைட் டி. ஐசனாவர்]] தமது ஓய்வுக்கால வசிப்பிடமாக கெட்டிசுபெர்க்கில் பண்ணை ஒன்றை 1950இல் வாங்கியுள்ளார். சோவியத் ஒன்றியத் தலைவர் [[நிக்கிட்டா குருசேவ்| நிக்கிட்டா குருசேவ்]] இங்கு 1959இல் விஜயம்இங்கு வருகை செய்தார்புரிந்தார்.
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/கெட்டிசுபெர்க்கு,_பென்சில்வேனியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது