விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் திரைப்படம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 38:
பின்வரும் கருத்துக்களைக் கொண்டு இத்திட்டத்திற்குள் இடம்பெறும் கட்டுரைகளை பயனர்கள் உருவாக்கி, மேம்படுத்துங்கள்:
 
# ஒரு திரைப்படத்தின் பெயரிலோ, கலைஞரின் பெயரிலோ அல்லது வேறு சிலதிரைத்துறை.. திரைப்படம்தொழில்நுட்பம் தொடர்பான தலைப்பிலோ தொடங்குவதற்கு, குறைந்தது மாநில அளவிலோ அல்லது தேசிய அளவிலோ உள்ள 2 ஊடகங்களில் அத்தலைப்பு பற்றிய முழு விமர்சனம் செய்திருக்க வேண்டும்.
# நீங்கள் எழுதிய கட்டுரைகள் திரைப்படத்தைப் பற்றியதாக இருந்தால், அதில் பத்திரிக்கைகளில் அத்திரைப்படங்களை மதிப்பிட்ட மதிப்பெண்களையும், விமர்சனத்தின் சுருக்கத்தையும் மேற்கோளுடன் எழுதலாம். அத்திரைப்படங்கள் வருவாய் ஈட்டியதையும், பிற சாதனைகளையும், விருதுகள் பெற்ற விபரங்களையும் எழுதுங்கள். ஈட்டிய வருவாயினை இற்றைப் படுத்தி வையுங்கள்.
# கிசுகிசுக்களைத் தவிர்க்கவும். ஆதாரமற்ற செய்திகளையும், நம்பகத்தன்மையில்லாத தகவல்களையும் சேர்க்க வேண்டாம். நடுநிலையில் இருந்து தகவல்களையும், சர்ச்சைகளையும், பிற விமர்சனங்களையும் சரிபார்த்து எழுத வேண்டும்.
# திரைப்படத்தைப் பற்றிய அடிப்படை விவரங்கள் இருக்க வேண்டியது அவசியம். வார்ப்புருக்களை மட்டும் வெட்டி ஒட்டுவதைத் தவிர்க்கவும்.
 
==மேம்படுத்த சில கட்டுரைகள்==