விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் திரைப்படம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 28:
{{விக்கித்திட்டம் திரைப்படம்}}
 
==உடன் செய்ய வேண்டியவை==
கீழ்க்கண்ட பிரிவுகளில் உள்ள தலைப்புகளில் கட்டுரை எழுதி, விரிவாக்கி, செம்மைப்படுத்தலாம்.
*திரைப்படங்கள், திரைத்தொடர்கள் (எடுத்துக்காட்டு: ஹாரி பாட்டர் தொடர்கள்)
*திரைப்படக் கதாப்பாத்திரங்கள் (எடுத்துக்காட்டு: அயன்மேன், ஹல்க், சூப்பர்மேன்)
*திரைப்படக் கழகங்கள், நிறுவனங்கள்
*திரைப்படத்திற்கான விருதுகள், விழாக்கள் (எடுத்துக்காட்டு: பிலிம்பேர் விருது, பன்னாட்டுத் திரைப்பட விழா)
*திரைப்படத் தயாரிப்பு நுட்பங்கள் (எடுத்துக்காட்டு: ஏரோ 3டி), சொற்கள்
*திரைப்படத்தின் வகைகள் (எடுத்துக்காட்டு: காதல், நகைச்சுவைத் திரைப்படங்கள், ஆவணப் படங்கள், தேசப்பற்றுப் படங்கள் போன்றவை)
 
* '''[[திரைப்படம்]]''' என்னும் கட்டுரையை விரிவாக்கம் செய்து தரமானதொன்றாக மேம்படுத்துதல். (இவ்வேலை நடந்து கொண்டிருக்கிறது. பிறரும் இணைந்தால் நன்று.)