திருக்கோட்டியூர் நம்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

641 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("ஆளவந்தாரின்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
{{Infobox person <!-- See Wikipedia:WikiProject_poetess -->
| name = திருக்கோட்டியூர் நம்பி
| image = Thirukoshtiyur Nambi.jpg
| image_size =
| caption =
| background = வைணவ அடியார்
| birth_name = கோஷ்டிபூர்ணர்
| birth_date =
| birth_place = [[திருக்கோட்டியூர்]][[தமிழ்நாடு]]
| guru = [[ஆளவந்தார்]]
| philosophy = [[விசிஷ்டாத்வைதம்]]
}}
 
 
 
[[ஆளவந்தார் |ஆளவந்தாரின்]] முதன்மை சீடர்களுள் ஒருவராய் விளங்கிய திருக்கோட்டியூர் நம்பி வைகாசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் பாண்டிய மன்னனுக்கு மந்திரியாயிருந்த செல்வநம்பி வம்சத்தில் காச்யப கோத்திரத்தில் திருமாலின் புண்டரீகத்தின் அம்சமாக சிவகங்கைக்கு அருகில் திருக்கோட்டியூர் திருத்தலத்தில் குருகேசர் எனும் இயற்பெயரில் பிறந்தார்.[[இராமானுசர் | இராமானுசரின்]] ஐந்து ஆச்சாரியர்களில் ஒருவரும் இவரே. தன் மக்களான தெற்காழ்வான் என்ற ஒரே மகனையும் தேவகிபிராட்டி எனும் ஒரே மகளையும் இராமானுசருக்கு சீடர்களாக்கியவர்.
 
541

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1535781" இருந்து மீள்விக்கப்பட்டது