பொலன்னறுவை இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 69:
 
==மதங்கள்==
பெளத்த மதமே பிரதானமான மதமாகும். எனினும் சோழர் ஆட்சிக்காலத்தில் இலங்கையில் இந்து மதம் நன்றாகப் பரவியது. பிற்காலத்தில் ஆட்சிக்கு வந்த [[முதலாம் பராக்கிரமபாகு]] மன்னன் முதலியோர் பெளத்த மதத்தில் நிலவிய பிரிவினைகளை ஒழித்தனர். இதன் மூலம் பெளத்த மதம் வளர்ச்சியுற்றது. இலங்கை மக்களின் கலாச்சாரத்தில் [[பெளத்தம்|பெளத்த மதம்]] பின்னிப்பிணைந்து காணப்பட்டது.
[[File:Polonnaru vihara45.jpg|thumb|left|[[பொலன்னறுவை]] கால விகாரை, மீள் நிறமூட்டப்பட்டது]]
 
==பொருளாதார நிலமை==
"https://ta.wikipedia.org/wiki/பொலன்னறுவை_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது