திருக்கோட்டியூர் நம்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

384 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
* இராமானுசரின் ஐந்து ஆசாரியர்களில் ஒருவராய் இருந்து, ஆளவந்தார் ஆணைப்படி தானறிந்தவற்றை இராமானுசருக்கு கற்பித்தது,
* இராமானுசரின் '''இறைமுன் அனைவரும் சமம்''' எனும் கொள்கையை ஏற்காதோர், இவருக்கு நஞ்சுகலந்த அன்னத்தை பிச்சையிட அதனை குறிப்பாலுணர்ந்த இராமானுசர் அப்பொழுதிலிருந்து உணவு உண்ணாதிருந்தார். அதனைக் கேள்வியுற்ற திருக்கோட்டியூர் நம்பிகள் திருவரங்கம் வந்து கிடாம்பியாச்சன் எனும் தன் சீடனை இராமானுசருக்கு உணவு சமைக்க நியமனம் செய்தருளினார்.
* இராமானுசருக்கு '''எம்பெருமானார்''' என்றும் அவர் வழிமுறைகளை பின்பற்றும் வைணவத்திற்கு '''எம்பெருமானார் தரிசனம்''' என்றும் பெயரிட்டு சிறப்பித்தது.
 
==தனியன்==
541

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1536754" இருந்து மீள்விக்கப்பட்டது