அழற்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 34:
 
ஆரம்பத்தில் முதல் நான்கு அறிகுறிகளுமே செல்சசு (Celsus) என்பவரால் குறிப்பிடப்பட்டிருந்தன<ref>Wolfgang H. Vogel, Andreas Berke (2009). "''[http://books.google.com/books?id=t_5pzrF1QocC&pg=PA97&dq&hl=en#v=onepage&q=&f=false Brief History of Vision and Ocular Medicine]''". Kugler Publications. p.97. ISBN 90-6299-220-X</ref>. அழற்சி ஏற்படும் இடத்திற்கு அதிகளவு குருதி செல்வதால் அவ்விடம் சிவந்து காணப்படுவதுடன், சூடாகவும் இருக்கும். அதிகளவில் திரவம் அவ்விடத்தில் சேர்வதனால் வீக்கம் ஏற்படுகின்றது. அவ்விடத்தில் வெளியேற்றப்படும் சில வேதிப் பொருட்கள் [[நரம்பு]]களில் ஏற்படுத்தும் தூண்டுதலால் வலி ஏற்படும். பின்னரே ஐந்தாவது அறிகுறி சேர்த்துக் கொள்ளப்பட்டது.<br />
பொதுவாக உடலின் மேற்பரப்பில் ஏற்படும் அழற்சியே இந்த ஐந்து அறிகுறிகளையும் கொண்டிருக்கும். உள்ளுறுப்புக்களில் ஏற்படும் அழற்சிகள் எல்லா அறிகுறிகளையும் கொண்டிருப்பதில்லை.
 
==அழற்சியை விளைவிக்கின்ற சீர்கேடுகள்==
அழற்சியை விளைவிக்கின்ற அசாதாரணமான பெரும் சீர்கேடுகள் பலதரப்பட்ட மனித நோய்களின் அடிதளமாக உள்ளன. இத்தகு அழற்சி சீர்கேடுகளில் (உதாரணமாக [[ஒவ்வாமை]], சில [[தசைவளக்கேடு|தசையழிவு நோய்கள்]]) [[நோயெதிர்ப்பு அமைப்பு|நோயெதிர்ப்பு அமைப்பானது]] சாதாரணமாக ஈடுபட்டுள்ளது. பெரும்பாலான நோயெதிர்ப்பு அமைப்புச் சீர்கேடுகளில் அசாதாரணமான அழற்சி விளைகின்றது. அழற்சி நிகழ்முறைகள் [[புற்றுநோய்]], [[தமனிக்கூழ்மைத் தடிப்பு|தமனித் தடிப்பு]], ஆக்சிசன் குறைபாடுடைய இதயநோய் ஆகிய நோயெதிர்ப்புச்சாரா நோய்களிலும் ஆரம்பக் காரணிகளாகக் காணப்படுகின்றன<ref name="robspath">{{cite book | title=Robbins Pathologic Basis of Disease| last=Cotran| coauthors=Kumar, Collins| publisher=W.B Saunders Company| location=Philadelphia| isbn=0-7216-7335-X | year=1998}}</ref>.
 
பல்வேறு [[புரதம்|புரதங்கள்]] அழற்சி வினைகளில் ஈடுபட்டுள்ளன. எனவே, இவற்றில் எந்தவொரு புரதத்திலும் திடீர் [[மரபணு திடீர்மாற்றம்|மரபியல் மாற்றம்]] நிகழ்ந்து அப்புரதத்தின் சாதரணமானப் பணிகளிலோ அல்லது அப்புரத வெளிபாட்டிலோ பிறழ்வுகளையும், பழுதுகளையும் ஏற்படுத்த முடியும்.
 
அழற்சியுடன் தொடர்புடைய உடல்நலச் சீர்கேடுகளுக்கான சில உதாரணங்கள் கீழ்வருமாறு:
<div style="-moz-column-count:3; column-count:2;">
* [[முகப்பரு]] (Acne vulgaris)
* [[ஈழைநோய்]]
* [[தன்னெதிர்ப்பு நோய்]]கள் (Autoimmune diseases)
* [[குளூட்டன் ஒவ்வாமை]] (Celiac disease)
* [[நாட்பட்ட சுக்கிலவழற்சி]] (Chronic prostatitis)
* [[நீரகவடிமுடிச்சழல்]] (Glomerulonephritis)
* [[மிகையுணர்வூக்கம்]] (Hypersensitivity)
* [[வயிற்று அழற்சிநோய்]]கள் (Inflammatory bowel diseases)
* [[இடுப்பக அழற்சி நோய்]] (Pelvic inflammatory disease)
* [[குருதியோட்டக்குறை மீள்செலுத்தல் சிதைவு]] (Reperfusion injury)
* [[முடக்கு வாதம்]]
* [[இணைப்புத்திசுப் புற்று]] (Sarcoidosis)
* [[மாற்று உறுப்பு நிராகரிப்பு]] (Transplant rejection)
* [[நாள அழற்சி]]
* இடைத்திசு நீர்ப்பையழல் (Interstitial cystitis)
</div>
 
== எடுத்துக்காட்டுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அழற்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது