யூடியூப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி சில ஆங்கில வார்த்தைகள் தமிழாக்கம் செய்யப்பட்டன
வரிசை 17:
| advertising = [[கூகிள்]], [[ஆட்சென்ஸ்]]
| alexa = [[List of websites by Alexa rank|#2]]<ref name=alexa>[http://www.alexa.com/data/details/main/youtube.com "YouTube.com - Site Information from Alexa"], Alexa, [[February 24]], [[2008]].</ref>
| website_type = வீடியோநிகழ்படம்
}}
'''யூடியூப்''' (இலங்கை வழக்கம்: யுரியூப்; ஆங்கிலம்: YouTube) [[கூகிள்]] நிறுவனத்தின் [[இணையம்|இணையவழி]] வழங்கும் இணையத்தளம் ஆகும். இந்த இணையத்தளத்தில் பயனர்களால் வீடியோக்களைநிகழ்படங்களைப் பதிவேற்றமுடியும். [[அடோப் ஃப்ளாஷ்]] மென்பொருளை பயன்படுத்தி பயனர்களால் வீடியோக்களைநிகழ்படங்களைப் பார்க்கமுடியும். யூடியூபில் கிட்டத்தட்ட 6.1 [[மில்லியன்]] வீடியோக்கள்நிகழ்படங்கள் உள்ளன.
 
[[பெப்ரவரி]] [[2005]]இல் தொடங்கப்பட்ட யூடியூபை [[அக்டோபர்]] [[2006]]இல் கூகிள் நிறுவனம் வாங்கியது.
==வரலாறு==
பிப்ரவரி 2005 -ல் பேபால் நிறுவனத்தில் பணிபுரிந்த சாட் ஹர்லி , ஸ்டீவ் சென் , ஜாவேத் கரீம் ஆகிய மூன்று பேர் இணைந்து இந்த இணையதளத்தைத் தொடங்கினர்.சாட் ஹர்லி பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் படித்தவர் . ஸ்டீவ் கரீம் மற்றும் ஜாவேத் கரீம் இருவரும் இல்லினோயஸ் பல்கலைக் கழகத்தில்பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள். நவம்பர் 2005 ற்கும் எப்ரல் 2006 ற்கும் இடையே 11.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஸீகியோயியா கேபிடல் நிறுவம் இதில் முதலீடு செய்தது.
'மி அட் ஸூ' என்ற காணொளியே இதில் முதலில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி. ஜாவேத் கரீம் 2005 ஆம் ஆண்டு , ஏப்ரல் மாதம் 23 ஆம் தியதி இரவு 08:27 ற்கு பதிவேற்றம் செய்தார்.
 
'மி அட் ஸூ' என்ற காணொளியே இதில் முதலில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி. ஜாவேத் கரீம் 2005 ஆம் ஆண்டு , ஏப்ரல் மாதம் 23 ஆம் தியதிதேதி இரவு 08:27 ற்கு பதிவேற்றம் செய்தார்.
== யூடியூப் நிகழ்படத்தை தரவிறக்கம் செய்தல் ==
 
== யூடியூப் நிகழ்படத்தைநிகழ்படத்தைத் தரவிறக்கம் செய்தல் ==
இப்போது இணையதளத்தில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு பல மென் பொருட்களை அனைவரும் பாவித்து வருகின்றனர். இங்கே 3 இணைய தளத்தின் முகவரி இணைக்கப்பட்டுள்ளது<ref>1. http://catchvideo.net/ 2.http://www.savevid.com/ 3.http://www.savevideodownload.com/download.php</ref>. இந்த இணையத் தளத்தினுள் சென்றதும் இங்கே தரவிறக்கம் செய்ய வேண்டிய நிகழ்படத்தின் URL ஐ காப்பி செய்து அங்கு URL என்று கேட்டு இருக்கும் இடத்தில் ஒட்டவும். அதன்பிறகு catch என்பதை அழுத்தவும். அடுத்து எந்த வகை வீடியோ வேண்டுமோ அதைத் தேர்வு செய்து கொள்ளவும். அதன்பிறகு வீடியோ தரவிறக்கம் ஆகிவிடும்.
 
இப்போது இணையதளத்தில் உள்ள வீடியோக்களைநிகழ்படங்களைத் தரவிறக்கம் செய்வதற்கு பல மென் பொருட்களை அனைவரும் பாவித்து வருகின்றனர். இங்கே (''மேற்கோள்கள்'' பகுதியில்) 3 இணைய தளத்தின் முகவரி இணைக்கப்பட்டுள்ளது<ref>1. http://catchvideo.net/ 2.http://www.savevid.com/ 3.http://www.savevideodownload.com/download.php</ref>. இந்த இணையத் தளத்தினுள் சென்றதும் இங்கே தரவிறக்கம் செய்ய வேண்டிய நிகழ்படத்தின் URLஉரலியை (URL) காப்பி செய்து அங்கு URL என்று கேட்டு இருக்கும் இடத்தில் ஒட்டவும். அதன்பிறகு catch என்பதை அழுத்தவும். அடுத்து எந்த வகை வீடியோநிகழ்படம் வேண்டுமோ அதைத் தேர்வு செய்து கொள்ளவும். அதன்பிறகு வீடியோநிகழ்படம் தரவிறக்கம் ஆகிவிடும்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/யூடியூப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது