காசுப்பியன் கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 36:
== பெயர் வரலாறு==
காசுப்பியன் என்ற சொல் கஸ்பி([[பாரசீக மொழி|பாரசீகம்]]:کاسپی‎)என்ற பெயரிலிருந்து பெறப்பட்டதாகும்.ஆதிகாலமக்கள் டிரான்ஸ்கெளகேசியா பகுதயின் தென்-மேற்குப்பகுதயின் கடல்பகுதயில் வாழ்ந்துள்ளனர். காசுப்பியேன் பிரதேசம் அல்பேனிய நாட்டவர்களுக்கு சொந்தமானது என ஸ்டர்பு(Strabo) எழுதுகிறார்.இது காசுப்பியன் கோத்திரத்துக்குப்பின்னர் இப்பெயர் வழங்கப்பட்டதுடன்,கடலொன்றும் காணப்பட்டது.ஆனால் தற்போது அக்கோத்திரம் மறைந்துவிட்டது.
மேலும், காசுப்பியன் வாயில்கள்( Caspian Gates)இது ஈரானின் [[தெஹ்ரான்|தெஹ்ரான் மாகாணத்தில்]] ஒரு பிரதேசத்தை குறிக்கின்றது ,அவர்கள் கடலின் தென் பிரதேசத்திற்கு இடம்பெயர்ந்தமைக்கு இது ஒரு சாத்தியமான சான்றாகும். ஈரானின் கஸ்வின் நகரம் அதன் பெயரை கடலுடன் பகிர்ந்துள்ளது.உண்மையில்,பஹ்ர் அல் கஸ்வின்(கஸ்வினின் கடல்) என்ற பாரம்பரிய அரபுமொழி பெயரால் அது அழைக்கப்படுகின்றது.
 
==பெளதீக பண்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/காசுப்பியன்_கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது