காசுப்பியன் கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 54:
 
ஏறத்தாள 120நதிகள் காசுப்பியனை நோக்கி உட்பாய்கின்றன. இதில் [[வோல்கா ஆறு]] மிகப்பெரியதாகும்.இரண்டாவது செழிப்பான,ஊறல் நதியானது வடபகுதயில் இருந்து பாய்கின்றது.மேலும், கூரா நதியானது மேற்குப் பகுதியில் இருந்து காசுப்பியன் கடலில் சங்கமிக்கின்றது.
காசுப்பியன் பல சிறிய தீவுகளைக் கொண்டுள்ளது.இவை காசுப்பியனின் வடபகுதியில் நிலையாக அமையப்பெற்றுள்ளதுடன்,இந்நிலப்பரப்பு ஏறத்தாள 770சதுரகிலோமீற்றர் பரப்பளவைக்கொண்டுள்ளது.<ref name="web1"/>{{clear left}}
 
காசுப்பியன் கடல் முழுவதும் எண்ணற்ற தீவுகள் காணப்படுவதுடன்,அவை அனைத்தும் கடற்கரைகளை அண்மித்து காணப்படுகின்றன.இத்தீவுகள் ஒன்றும் ஆழமான பகுதிகளில் இல்லை.இதில் ஒகுர்ஜா அடா என்பதே பெரிய தீவாகும்.இத்தீவானது 37கிலேமீற்றர்(23மைல்) நீளமுடையது.வட காசுப்பியன் பகுதியில்
"https://ta.wikipedia.org/wiki/காசுப்பியன்_கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது