உதுமானியப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 58:
|footnotes = <Big><center>'''உதுமானியப் பேரரசின் காலக்கோடு'''</center></Big>
}}
'''உதுமானியப் பேரரசு''' (ஒட்டோமான் பேரரசு, ''Ottoman Empire'', 1299–1922, [[துருக்கி மொழி|துருக்கி]]: ''Osmanlı Devleti'' அல்லது ''Osmanlı İmparatorluğu'') என்பது பல்லின, பல் மத [[துருக்கி]]யர்களால் ஆளப்பட்ட ஒரு பேரரசு ஆகும். இது ''துருக்கியப் பேரரசு'' எனவும் அழைக்கப்படுகிறது.இப்பேரரசு கி.பி. 1299இல் ஆண்டு துருக்கிய வம்சத்தைச் சேர்ந்த உஸ்மான் பே தலமையின் கீழ் வட-மேற்கு [[அனத்தோலியா|அனத்தோலியாவில்]] உருவாக்கப்பட்டது.[[கான்சுடன்டினோப்பிளின் வீழ்ச்சி|கொன்ஸ்தான்து நோபில்]] நகரம் சுல்தான் [[இரண்டாம் முகமது|இரண்டாம் முஹம்மத்தால்]] கி.பி.1453இல் கைப்பற்றப்பட்டதன் பின்னர் ஒட்டோமன்
இராச்சியம்,பேரரசாக மாற்றப்பட்டது.
 
"https://ta.wikipedia.org/wiki/உதுமானியப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது