சியோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 129:
சியோல் ஓர் உயர்ந்த தொழிநுட்ப உட்கட்டமைப்பைக் கொண்ட நகராகும்.இது உலகின் உயர்ந்த அகலப்பபட்டை ஒளியிலை(fibre-optic broadband) ஊடுறுவலைக் கொண்டதுடன்,இதனால் 1 Gbps இலும் கூடிய உலகின் வேகமான இணையதள இணைப்பைக் கொண்டுள்ளது.சியோல் புகையிரத நிலையமானது அதிவேக கொரிய ரயில் எக்பிரஸ்(KTX) இன் ஒரு முனையமாவதுடன்,சியோல் புகையிர சுரங்கப் பாதையானது உலகின் மிக நீளமான சுரங்க ரயில் வலையமைப்பாகும். சியோல் நகரம் அரக்ஸ்(AREX) புகையிர இணைப்பின் வழியாக [[சியோல் இங்கியோன் பன்னாட்டு வானூர்தி நிலையம்|சியோல் இங்கியோன் பன்னாட்டு வானூர்தி நிலையத்துடன்]] இணைக்கப்பட்டுள்ளது.இது ஏழு வருடங்களாக(2005–2012) உலகின் மிகச்சிறந்த வானூர்தி நிலையமாக சர்வதேச வானூர்தி கவுன்ஸிலால் மதிப்பிடப்பட்டது.
 
சியோல் 1986 ஆசிய விளையாட்டுக்கள்,1988 கோடைகால ஒலிம்பிக்,2012 பீபா உலகக்கிண்ணப் போட்டி,
மற்றும் 2010 ஜீ-20 சியோல் உச்சிமாநாடு என்பவற்றை நடத்தியது.2010இல் உலகின் வடிவமைப்பு தலைநகராக,யுனெஸ்கோவின் ஒரு வடிவைமப்பு நகரான ஸியோல் தெரிவுசெய்யப்பட்டது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சியோல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது